ஒப்பந்தத்திற்கு மறுவுயிரூட்டுதல். FICCL நிறுவனம் சைாத்துக்கசளக் சகப்பற்றுகிற நிகழ்வில், கடன் வாங்கியவர்(கள்) இவ்சவாப்பந்தத்சத FICCL நிறுவனம் மறுவுயிரூட்டி, உள்ளது உள்ளபடியான நிசலசமயில் சைாத்துக்கசளத் திருப்பிக் சகாடுப்பதற்கு அதசனப் சபாருத்திக் சகாள்ளுமாறு டவண்டிக்சகாள்ளலாம் அடதாடு அதுடபான்ற டவண்டுடகாசள FICCL நிறுவனம் தனது சைாந்த விருப்புரிசமயின் டபரிலும், அது அச்சூழ்நிசலகளில் சபாருத்தமானதும் ஏற்றதுமாக இருக்கிறது என நிசனக்கிற விதிகள் மற்றும் நிபந்தசனகளின் டபரிலும், தாமதமாகப் பைம் சைலுத்தியதற்கான வட்டி, ைட்ட மற்றும் மற்ற சைலவுகள், மறுபடியும் சகப்பற்றல் சைலவினங்கள் மற்றும் அது டபான்ற சைலவினங்கள் உட்பட அசனத்து EMI/ தவசைகசளயும் முழுசமயாக வசூலித்துக் சகாண்ட பிறகு, அங்கீகரிக்கலாம். ஒப்பந்தத்சத மறுவுயிரூட்ட டவண்டாம் என்பதாக FICCL நிறுவனம் எடுக்கிற எந்த முடிவுடம இறுதியானதாகவும், கடன் வாங்கியவர்(கசளக்) கட்டுப்படுத்துவதாகவுமாக இருக்கும் அடதாடு அதசன எதிர்த்து எந்த நீதி மன்றத்திலும் மனுதாக்கல் சைய்யக்கூடாது. ைட்டப்பிரிவு 12