கடன் முன்சதாசகயாகப் சபற்ற மாதிரி விதிகள்
கடன் முன்சதாசகயாகப் சபற்ற. அைலிலும்,நிலுசவத் சதாசகயிலும், கடன் சுருக்கப் பட்டியலிலும் (சபாருந்துகிற வட்டி வரி தவிர்த்து) குறிப்பிட்டுள்ளபடிடய கடன் வாங்குபவர்(கள்) வட்டி சைலுத்துவார்கள். கடனுக்கான வட்டிசயயும், மற்ற கட்டைங்கசளயும், ஓர் ஆண்டில் முன்னூற்று அறுபத்து ஐந்து (365) நாட்கள் இருக்கிற அடிப்பசடயிடலடய கைக்கிடுடவாம். கடனுக்கான வட்டிசய, உள்ளபடியான நிலுசவயிலுள்ள அைல் மீதத் சதாசகயில் மாதாந்திர எச்ைத் சதாசககளுக்கு அன்றாட மீத நிலுசவத்சதாசக அடிப்பசடயில் கைக்கிடுடவாம். கடனுக்கான வட்டி, கடசனக் சகாடுத்த / கடன் காடைாசலசயக் சகாடுத்த டததியிலிருந்து, கடன் வாங்கியவர்(களின்) அல்லது அவரது வங்கியின் சகக்கு வந்து டைர, காடைாசலசய வசூலிக்க, காடைாசலக்கான பைம் கிசடக்க ஆகும் இசடப்பட்ட காலத்சதப் சபாருட்படுத்தாமல், துல்லியமாக ஆரம்பித்துவிடும்.