சைாத்து கட்டுமானமாகிக் சகாண்டிருக்கிற பட்ைத்தில் மாதிரி விதிகள்

சைாத்து கட்டுமானமாகிக் சகாண்டிருக்கிற பட்ைத்தில். கடசன டநரடியாக கட்டிடம் கட்டுபவர் அல்லது சைாத்சத டமம்பாடு சைய்கிறவருக்டக டநரடியாக வினிடயாகித்து விடுவார்கள் அடதாடு அச்சைாத்து கட்டித் தயாராக இருக்கிற சைாத்தாக இருக்கிறசதன்றால், FICCL நிறுவனம் ஏற்றது எனக் கருதுகிறபடியான அதுடபான்ற விதிகள் மற்றும் நிபந்தசனகளின் டபரில், கடசன அங்குள்ள விற்பசனயாளருக்டக டநரடியாக வினிடயாகித்து விடுவார்கள். அச்சைாத்து சுய-கட்டுமானத்தின் கீழ் இருக்கிறசதன்றால், கடசன டநரடியாகக் கடன் வாங்குபவர்(களுக்டக) வினிடயாகித்து விடுடவாம். அதுடபான்று கடசன வினிடயாகிப்பசத, FICCL நிறுவனம் கடன் வாங்குபவர்களுக்கு வினிடயாகித்திருப்பதாகடவ நிதானிக்க டவண்டும். வினிடயாகித்த கடசன, அந்தந்த நிசலக்குத் தக்கபடி, கடன் வாங்கியவர்(கள்) அல்லது அவர்கள் ைார்பாக எந்தத் டததியில் கடன் வினிடயாகத்சதப் சபற்றிருக்கலாம் என்பசதப் சபாருட்படுத்தாமல், எந்தக் காடைாசல அல்லது பைம் சகாடுக்கும் அறிவுறுத்தலின் கீழ் கடசன வினிடயாகித்தார்கடளா அத்டததியில் கடன் வாங்குபவர்(களுக்கு)க் சகாடுத்ததாகடவ நிதானிக்க டவண்டும். கடன் சதாசகசய, முன் மாதாந்திரத் தவசை வட்டியின் பால் சைலுத்தும் அசனத்துத் சதாசககள், முன் தவசை, ஆவைக் கட்டைங்கள், கடன் நடவடிக்சகக் கட்டைங்கள், காப்பீட்டிற்கான பிரீமியம் (சபாருந்துமானால்) ஆகிய அசனத்தும் டபாகவுள்ள நிகரத் சதாசகயாகக் கடன் வாங்குபவர்களுக்கு சகாடுத்துவிட டவண்டும். FICCL நிறுவனத்திற்கு அவ்வாறு அவசியமாகிற பட்ைத்தில், கடன் வாங்குபவர்கள், ஒவ்சவாருமுசறக் கடன் சதாசகசய வாங்கும் டபாதும், FICCL நிறுவனத்திற்கு அவசியமாகிற படிவத்தில், அதற்கு ஒப்பம் அளிக்க டவண்டும்.