தரப்பினர் மாதிரி விதிகள்

தரப்பினர். கடன் வாங்கியவர்(களாகிய), இவர்களது விவரங்கசள இந்த ஒப்பத்தத்திற்குப் பின்னிசைப்பாகச் டைர்த்துள்ளக் கடன் சுருக்கப் பட்டியலில் இன்னும் குறிப்பாக விவரித்துச் சைால்லியுள்டளாம் அடதாடு, இடப்சபாருளுக்கு அவ்விதமாக அவசியமாகிற இடங்களில், இதில், அதில் சபயர் குறிப்பிட்டுள்ள கூட்டாகச் டைர்ந்து-கடன் வாங்கியவர்(கள்) அடங்குவர் அடதாடு இனிடமல் கூட்டாகச் டைர்ந்து கடன் வாங்கியவர்(க)ள் ஒன்றுக்கும் டமற்பட்டவர்களாக இருந்தால், அவர்கசளக் “கடன் வாங்கியவர்(கள்)” என்று குறிப்பிடுடவாம் (இந்தச் சைால்லில், அதிலுள்ள இடப்சபாருள் அல்லது அர்த்தத்திற்கு எதிர்ப்பானதாக இருந்தால் ஒழிய, கடன் வாங்குபவர்கள் தனிநபராக இருக்கிற இடத்தில், அவரது வாரிசுகள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் அடங்குவர்; கடன் வாங்குபவர்(கள்) உரிசமயாளர் நிறுவனமாக இருக்கிற இடத்தில், தனிப்பட்ட உரிசமயாளராக யாருசடய சபயர் இருக்கிறடதா அவரும், அவரது வாரிசுகள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளும், ைட்டப்பூர்வப் பிரதிநிதிகளும், ைட்டப்பூர்வ நியமனதாரர்களும் அடங்குவர்; கடன் வாங்குபவர்கள் கூட்டு-நிறுவனமாக இருக்கிற பட்ைத்தில், அந்தக் கூட்டு-நிறுவனத்தின் கூட்டாளிகள் அல்லது அந்த டநரத்தில் கூட்டாளிகளாக இருப்பவர்கள், அவர்களில் உயிர் பிசழத்திருப்பவர்கள், அவர்களது வாரிசுதாரர்கள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள்; கடன் வாங்குபவர்கள் இந்து பிரிவுபடாத குடும்பத்தின் தசலவராக இருக்கிற இடத்தில், அந்த டநரத்தில் அந்த இந்து பிரிவுபடாத குடும்பத்தின் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்களது உரிய வாரிசுதாரர்கள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் வாரிசு நியமனம் சபற்றவர்கள்; கடன் வாங்குபவர்கள் ஓர் நிறுவனமாக இருக்கிற இடத்தில், அடுத்து பதவிக்கு வருபவர்கள் மற்றும் நியமனம் சபற்றவர்கள்; கடன் வாங்குபவர்கள் ஸ்தாபிதம் சபற்ற அசமப்பாக இருக்கிற இடத்தில், அந்த அசமப்பின் அசனத்து உறுப்பினர்களும், அவர்கசள அடுத்து உரியபடி பதவிக்கு வருபவர்களும்; கடன் வாங்குபவர்கள் ஒரு ைங்கமாக இருக்கிற இடத்தில், நிர்வாகக் குழுவும், அந்த நிர்வாகக் குழுவில் அடுத்தடுத்து பதவிக்கு வருபவர்களும், டதர்ந்சதடுக்கிற, நியமிக்கிற அல்லது டைர்த்துத் சதரிவு சைய்கிற புதிய உறுப்பினர்கள் எவரும், கடன் வாங்குபவர்கள் ஒரு அறக்கட்டசளயாக இருக்கிற பட்ைத்தில், அறங்காவலர்களும், அறக்கட்டசளயில் அடுத்தடுத்து பதவிக்கு வருபவர்களும், கடன் வாங்குபவர்கள் லிமிட்டட் சலயபிலிட்டி கூட்டு நிறுவனமாக இருக்கிற இடத்தில், அந்த லிமிட்டட் சலயபிலிட்டி கூட்டு நிறுவனத்தின் கூட்டாளிகளும், அந்த டநரத்தில் கூட்டாளிகளாக இருப்பவர்களும், அவர்களது வாரிசுதாரர்கள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளும், அடுத்தடுத்துப் பதவிக்கு வருபவர்களும், அந்நிறுவனத்தின் நியமனம் சபறுபவர்களும்) ஒரு தரப்பிலும் மற்றும் கம்சபனிகள் ைட்டம் 1956-ன் கீழ் பதிவு சபற்றுள்ளதும், தனது பதிவு அலுவலகத்சத, சமக் டவர்ஸ், மூன்றாம் தளம், பசழய எண். 307, புதிய எண். 165, பூந்தமல்லி சை டராடு, மதுரவாயல், ...