பலன்கள் மாதிரி விதிகள்

பலன்கள். இந்த ஒப்பந்தத்தின் விதிகள் மற்றும் ஷரத்துக்கடள கட்டுப்படுத்துசவயாக இருக்கும், அடதாடு இதிலிருந்து கிசடக்கும் பலன்கள், கடன் வாங்கியவர்(களின்) வாரிசுகள், நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களுக்கும், அனுமதிசபற்ற வாரிசுகளுக்கும், FICCL நிறுவனத்தின் அடுத்தடுத்துப் பதவிக்கு வருபவர்களுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் பழக்கமானதாகடவ இருக்கும். கடன் வாங்கியவர்(கள்) (தனிநபர் அல்லது உரிசமயாளர் ஸ்தாபனமாக இருக்கிற பட்ைத்தில்), அல்லது கடன் வாங்கியவர்(களில்) எவடரனும் (ஒருவருக்கு டமலானவர்கள் இருக்கிற பட்ைத்தில்) ஒருவர், மரைமசடந்து விடுகிற நிசலயில், அவ்வாறு மரைமசடந்த கடன் வாங்கியவர்(களின்) ைட்டப்பூர்வப் பிரதிநிதி எவரும் (i) சபாருந்துகிற ைட்டங்களின்படி ைட்டத்திற்கு ஏற்ப தனது சபயரில் சைாத்துக்களின் உரிசமசயப் சபயர் மாற்றம் சைய்து சபறுகிறார், (ii) கடசனத் திருப்பிச் சைலுத்தும் பின் டததியிட்ட காடைாசலகளுக்குப் பதிலாக, FICCL நிறுவனத்தில் இருக்கிற கடன் வாங்கியவர்களின் அதுடபான்ற காடைாசலகளின் எண்ணிக்சகக்குத் தக்கபடி டவறு காடைாசலகசள, அதுடபான்ற ைட்டப்பூர்வப் பிரதிநிதியின் வாயிலாகக் சகாடுக்கிறார் அடதாடு (iii) FICCL நிறுவனத்திற்கு அவசியமாகக்கூடிய அதுடபான்ற ஆவைங்களில் சகசயாப்பமிட்டு அவற்சற நிசறடவற்றுகிறார் என்றால் ஒழிய அடதாடு அதுவசர, அதுடபான்ற ைட்டப்பூர்வப் பிரதிநிதி, இந்த ஒப்பந்தத்தின் பலன்கசள அசடவதற்கு உரிசமயுள்ளவராக மாட்டார்; ஆயினும், இந்த ஒப்பந்தத்தின் பலசன, கடன் வாங்கியவர்களின் ைட்டப்பூர்வப் பிரதிநிதிக்கு, இந்த வகுப்பில் குறிப்பிட்டுள்ள டதசவகள் மற்றும் கடசமகசள அவர் சைய்து முடிக்கவும், இைங்கி நடக்கவும் விருப்பமுள்ளவராக இருந்தாலும் கூட அதசன அவருக்குக் சகாடுக்காமல் இருப்பதற்கான முழு விருப்புரிசமயும் FICCL நிறுவனத்திற்டக இருக்கும். FICCL நிறுவனத்திற்காக கடன் வாங்குபவர் கூட்டாக-கடன் வாங்குபவர் அங்கீகாரம்சபற்ற சகசயாப்பதாரர்