மத்தியஸ்தம் / நீதிமன்ற எல்சல மாதிரி விதிகள்

மத்தியஸ்தம் / நீதிமன்ற எல்சல. இந்த ஒப்பந்தத்திலிருந்து அல்லது இது சதாடர்பாக எழுகிற தகராறுகள், டவறுபாடுகள் மற்றும்/அல்லது டகாரிக்சககள் அசனத்சதயும், 1996 ஆம் ஆண்டின் மத்தியஸ்தம் மற்றும் ஒப்புரவுச் ைட்டத்தின் ஷரத்துக்கு அல்லது அதில் சைய்கிற ைட்டப்பூர்வமான திருத்தங்களுக்கு இைங்கடவ மத்தியஸ்தம் சைய்து தீர்க்க டவண்டும், இசதடய FICCL நிறுவனம் நியமிக்கிற/பணியமர்த்துகிற தனிப்பட்ட மத்தியஸ்தர் ஒருவர் மத்தியஸ்தம் என்று குறிப்பிடுவார். மத்தியஸ்தர் ஒருவராகச் சையல்படுவதற்கு அவ்வாறு நியமனம் சபற்ற நபர்களின் மரைம், மறுப்பு, அலட்சியம், இயலாசம, அல்லது திறனற்றுப் டபாகுதல் ஆகிய நிகழ்வில், FICCL நிறுவனம் மத்தியஸ்தராகச் சையல்பட இன்சனாருவசர நியமிக்கலாம். மத்தியஸ்தரின் தீர்ப்டப, இசடக்காலத் தீர்ப்பு/கள் உட்பட, இறுதியானதாகவும், உரிய அசனத்துத் தரப்பினர்கசளயும் கட்டுப்படுத்துவதாகவும் இருக்கும். மத்தியஸ்த நசடமுசறகசள நடத்துவதில் மத்தியஸ்தர் பின்பற்ற டவண்டிய நசடமுசறசய அவர் அவ்வப்டபாது வகுத்துக் சகாள்ளலாம், அடதாடு ஏற்றது என அவர் கருதுகிற, அதுடபான்ற முசறயில் மத்தியஸ்த நசடமுசறகசள நடத்துவார். மத்தியஸ்த நசடமுசறகசள, கடன் சுருக்கப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள இடத்திடலடய நடத்துவார்கள். இங்டக இருக்கிற மத்தியஸ்த வகுப்பிற்கு உட்பட்டு, கடன் சுருக்கப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள இடத்தில் இருக்கிற ைட்ட அதிகாரமுள்ள நீதிமன்றங்களுக்கு, இந்த ஒப்பந்தத்திலிருந்து அல்லது இது சதாடர்பாக எழுகிற எந்த விஷயத்தின் மீதும், அல்லது ைட்ட நசடமுசறகளின் மீதும் ைட்ட எல்சலசயக் சகாண்டிருக்கும்.