வங்கியில் காைாக்காத காடைாசலகசளத் திருப்பித் தருதல். கடசன முடித்து விட்ட பிறகு, முதிர்வசடந்ததன் காரைமாகடவா அல்லது கடசன முன்கூட்டிய சைலுத்தி விட்டதன் காரைமாகடவா, FICCL நிறுவனத்திடம் இருக்கிற, வங்கியில் காைாக்காத / உபடயாகிக்காத கடன் வங்கியவர்(களின்) காடைாசலகசளத் திருப்பித் தருமாறு டகாரும் டவண்டுடகாள் எசதயும், கடசன முடித்து விட்ட / கடசன முன்கூட்டிடய சைலுத்தி விட்ட டததியிலிருந்து சதான்னூறு (90) நாட்களுக்குள் எழுத்துப் பூர்வமாகக் சகாடுக்க டவண்டும். வங்கியில் காைாக்காத / உபடயாகிக்காத காடைாசலகசளத் திருப்பித் தருமாறு அதுடபான்று எந்தசவாரு டவண்டுடகாசளயும், வசரயறுத்துள்ள காலத்திற்குள் FICCL நிறுவனம் சபறவில்சல என்றால், வங்கியில் காைாக்காத/உபடயாகிக்காத அக்காடைாசலகசள FICCL நிறுவனம், கடன் வாங்கியவர்(களுக்கு) டமற்சகாண்டு எவ்வித அறிவிப்சபயும் சகாடுக்காமல், இரத்து சைய்து விட்டு, அழித்துவிடும்.