TNPSC Fளிகள
•
•
TNPSC Fளிகள
ஏப்ரல் – 19
❖ தைவானின் பபௌ சேன் காரப்பசரஷன் நிறுவனை்தின் ஒரு Fதை நிறுவனமான தை
க்சdாரி ஃபூட்சவர் இந்தியா பிதரசவட் லிமிபடட் என் ற நிறுவனமானF உளுந்தூர
சபடத
டயில் அதமந்Fd்d சிப்காட் பைாழிற்சபடத
டயில் சைால் பபாருd் ோராை ஒரு
காலைி உற்பை்திப் பிரிதவ அதமக்கே் பேய் வைற்காக சவை் டி ைமிழ் நாடு அரசுடன
புரிந்Fைரவு ஒப்பநைை்தில்் தகபயழுை்F திடடுd்dF.
❖ இந்தியாவுடன் இதைந்F சநபாdமும் ேரவசைே பபரும் பூதன இனப் பாFகாப்புக்
கூட்டைியின் நிறுவன உறுப்பினராக மாறியுd்dF.
❖ பஞ்ோயை்F ராஜ் அதமேேகம் ஆனF, ஏப்ரல் 17 முைல் 21 ஆம் சைதி வதர சைசியப்
பஞ்ோயை்F விருFகd் வாரை்திதனக் பகாை் டாடுகிறF.
தமிழ் நாடு செய் திகள்
ஒரு பண் பாட்டின் பயணம் : சிந்F முதல் வைவக ைவை
❖ “ஒரு பை் பாட்டின் பயைம் : சிந்F முைல் தவதக வதர” என் ற ஒரு புை்ைகை்திதனே்
ேமீபை்தில் ைமிழக முைல் வர் அவரகd் பவdியிட்டார.்
❖ இப்புை்ைகமானF, சிந்F ேமபவdி நாகரிகை்திற்கும் திராவிட வரலாற்றிற்கும் இதடசய உd்d பைாடரபுகதd எடுை்Fதரக்கிறF.
❖ இப்புை்ைகமானF, முன் னாd் இந்திய ஆட்சிப் பைி அதிகாரி X. xxxxxxxxx xxx எழுதிய 'Journey of a Civilisation: From Indus to Vaigai' என் ற புை்ைகை்தின் ைமிழாக்கம் ஆகும்.
❖ xxxxxxxxx xxx எழுதிய இந்ைப் புை்ைகம் சிந்F ேமபவdி நாகரிகை்தின் வரலாற்தறக்
கை் டறிய முயற்சிப்பசைாடு, இந்ை நாகரிகை்தில் வாழ் ந்ை மனிைரக என் றும் கூறே் பேய் கிறF.
தd திராவிடரகd
தனியாை் நிறுைனங் களுக்கு எதிைாக 50 சபாFத்Fவை நிறுைனங் கள
❖ ைமிழ் நாட்டிலிருந்F சைரந்பைடுககப்் பட்ட 50 பபாFை்Fதற நிறுவனங் கdின் (PSUs) நிதி
மற்றும் பேயல்பாடடு
ப் பகுப்பாய் விற்கான ஒரு ஆசலாேதன வழங் கீடடு
நிறுவனமாக
எரன
் ஸ் ட் & யங் க் எனப்படும் பன் னாடடு
ஆசலாேதன வழங் கீடடு
நிறுவனை்திதனை்
ைமிழ் நாடு அரசு சைரவு பேய் Fd்dF.
❖ இந்ை ஆசலாேதன வழங் கீடடு பிரிவாகவும் பேயல்படும்.
நிறுவனமானF நிதிை் Fதறயில் திட்ட சமலாை் தமப்
•
•
❖ நிதி (பபாFை் Fதற நிறுவனங் கd் வாரியம்) FதறயானF 1982 ஆம் ஆை் டில் உருவாக்கப் பட்டF.
❖ இF பபாFை்Fதற நிறுவனங் கd் மற்றும் ேட்டப்பூரவ
வாரியங் கdின் நிரவ
ாகை்தில்
பகாd்தக ோரந
்ை சீரத
ம விdங் குவைதன உறுதி பேய் வதை சநாக்கமாக பகாை் டF.
முத்திவைத்தாள் ைைி திருத்தம்
❖ 22 ஆை் டுகளுக்குப் பிறகு முை்திதரை்ைாd் கட்டைை்தைை் ைமிழக அரசு திருை்தி அதமை்Fd்dF.
❖ "இந்திய முை்திதரை்ைாd் (ைமிழ் நாடு திருை்ைம்) ேட்டம் , 2023 என பபயரிடப்பட்ட திருை்ை மசோைா இைற்காக நிதறசவற்றப்பட்டF.
❖ 1899 ஆம் ஆை் டு இந்திய முை்திதரை்ைாd் ேட்டை்தின் முைலாவF அட்டவதையில் குறிப்பிடப் படடுd்d விகிைை்தின் படி ஆவைங் களுக்கான முை்திதரை்ைாd் கட்டைம் வசூலிக்கப் படுகிறF.
❖ 2001 ஆம் ஆை் டிலிருந்F, சநரடியாக நீ திை்Fதற ோராை ரீதியில் முை்திதரை் ைாd்கதd
அேசிடுவைற்கான பேலவு பல மடங் கு அதிகரிை்Fd்dF.
❖ 100 ரூபாய் க்கு குதறவான முை்திதரை்ைாd் கட்டைம் பேலுை்Fவைற்கான வேதியானF,
பைாடரந்F இதைய வழி முை்திதரை்ைாd் வேதி மூலம் கிதடககப்் பபறும.்
TANGEDCO நிறுைனத்தின் அலகுகள் இவணப்பு
❖ 2023-24 ஆம் ஆை் டிற்கான ைமிழ் நாடு எரிேக்திை் Fதறக் பகாd்தக அறிக்தக ஆனF
ேமீபை்தில் மாநில ேட்டமன் றை்தில் ைாக்கல் பேய் யப்பட்டF.
❖ ைமிழ் நாடு மின் உற்பை்தி மற்றும் விநிசயாகக் கழகம் லிமிபடட் நிறுவனை்தின் (TANGEDCO) சுரங் கப் பிரிவிதன அைன் நிலக்கரிப் பிரிவுடன் இதைப்பைற்கு முன் பமாழியப் படடுd்dF.
❖ இF பேலவினங் கதdக் குதறப்பசைாடு, ைற்சபாFd்d மற்றும் இனி நிறுவப்பட உd்d அனல் மின் நிதலயங் களுக்கான நிலக்கரி வழங் கீட்டிதனே் சிறப்பான முதறயில் கடடுப்படுை்ை உைவும்.
•
•
❖ TANGEDCO ைற்சபாF 4,320 பமகாவாட் திறனுதடய அனல் மின் உற்பை்தி அலகுகதdக் பகாை் டுd்dF.
❖ அடுை்ை இரை் டு ஆை் டுகdில் சமலும் 4,100 பமகாவாட் உற்பை்திை் திட்டங் கd்
மாநிலை்தின் மின் பைாகுப்பில் சேரக்கப்படும.்
ததசியெ் செய் திகள்
மத்தியப் தபாவதப் சபாருள் தடுப்புப் பிைிவின் ஒருங் கிவணந்த இவணய தளம
❖ மை்தியப் சபாதைப்பபாருd் ைடுப்புப் பிரிவின் (CBN) ஒரு ஒருங் கிதைந்ை இதைய
ைdை்திதன மை்திய அரசு அறிமுகப்படுை்தியுd்dF.
❖ இF பேயல் திறன் மற்றும் பவdிப்பதடை் ைன் தமதய சமம் படுை்Fவசைாடு, மருந்Fை் பைாழில் Fதறயின் வரைைக உரிமம் பபறுவைற்கு ஆகும் சநரை்தைக் குதறக்கும்.
❖ இF பேயலாக்க சநரை்தை மிகவும் கடுதமயாக குதறை்Fப் பிற பயனுd்d வைிக நடவடிக்தககளுக்கான வரை்ைக வdங் கதdப் பாFகாக்கும்.
•
•
❖ மை்தியப் சபாதைப் பபாருd் ைடுப்புப் பிரிவானF, ஐக்கிய நாடுகd் ேதபயின் பல்சவறு உடன் படிக்தககd் மற்றும் 1985 ஆம் ஆை் டு சபாதைப் பபாருd் மற்றும் மன சநாய்
ோரந்ை மருநF் கd் ேட்ட விதிகdின் கீழ் சபாதை மருநF் கd், மன சநாய் ோரந்ை
மருந்Fகd் மற்றும் முைன் தம நிதலப் பயன் பாடடு இரோயனங் கd் ஆகியவற்றின
ேரவ
சைே வரை்ைகை்தைக் தகயாd் கிறF.
ெைைததெெ் செய் திகள
ொைல
ஸ் மன் னைின் முடிசூடடு
தல் சின் னம
❖ xxxxxxxxxxx மன் னர் மூன் றாம் ோரலஸின் முடிசூடடு 06 ஆம் சைதியன் று திட்டமிடப்பட்டுd்dF.
விழாவானF, 2023 ஆம் ஆை் டு சம
❖ பக்கிங் ைாம் அரை் மதன நிரவாகமானF, புதிைாக நியமிககப்் பட்ட இநை் மன் னரின
அதிகாரப் பூரவ
முடிசூடடு
ே் சின் னை்தை பவdியிட்டF.
❖ ஆப்பிd் நிறுவனை்தின் முன் னாd் ைதலதம வடிவதமப்பாdர் சஜானி ஐவ், மூன் றாம்
ோரலஸ் மன் னரின் முடிசூடடுே் சின் னை்தை வடிவதமை்Fd்dார.்
❖ வடிவதமப்பாdர, உd்dார.்
சஜானி ஐவ், உலகdவில் சுமார் 14,000 காப்புரிதமகதdப் பபற்று
சபாருளாதாைெ் செய் திகள்
இந்தியாவின் முதல் REIT மை் றும் InvIT குறியீடு
❖ சைசியப் பங் குே் ேந்தை (NSE) ஆனF, இந்தியாவின் முைல் மதன விற்பதனை் பைாழில்
Fதற முைலீடடு அறகக் ட்டதdகd் (Reits) மறறு் ம் உd்கட்டதமப்புை் பைாழில் Fதற
முைலீடடு அறககட்டத் dகd் (InvITs) குறியீட்டிதன அறிமுகப் படுை்தியுd்dF.
❖ சைசியப் பங் குே் ேந்தையில், பபாFப் பட்டியலில் பட்டியலிடப்படடு வரை்ைகம் பேய் யப்
படும் Reits மற்றும் InvIT ஆகியவற்றின் பேயல் திறதன கை் காைிப்பதை சநாக்கமாகக் பகாை் டு இதவ அறிமுகப்படுை்ைப்படடுd்dன.
•
•
❖ பைை்தை உருவாக்கும் உd்கட்டதமப்பு மற்றும் மதன விற்பதனை் பைாழில் ோர திட்டங் களுக்கு மாறாக, நிதி திரடடுவைற்கான ஒரு வலுவான மாற்று நிதிக் கருவிகdாக இதவ இரை் டும் அங் கீகரிக்கப் படடுd்dன.
அறிவியல் மை்றும் சதாழில் நுட்பம்
வியாழன் தகாளின் பனி நிவைந்த Fவணக் தகாள் களின் ஆய் வுக் கலம் – Juice
❖ ஐசராப்பிய விை் பவdி நிறுவனமானF (ESA) வியாழன் சகாdின் பனி நிதறந்ை Fதைக் சகாd்கdின் ஒரு ஆய் வுக் கலம் அல்லF ஜுஸ் ஆய் வுப் பைி கலை்திதன விை் ைில் ஏவியுd்dF.
❖ இF சூரியக் குடும் பை்தின் மிகப்பபரிய கிரகம் மற்றும் உயிரகd் வாழ் வைற்கான
சூழல் கதdக் பகாை் டுd்d அைன் பனி நிதறந்ை Fதைக் சகாd்கd் பற்றிய விரிவான ஆய் வுகதd சமற்பகாd்வதை சநாக்கமாகக் பகாை் டுd்dF.
•
•
❖ இரை் டு விை் கலங் கd் மடடுசம இFவதர வியாழன் சகாdிதன ஆய் வு பேய் Fd்dன.
❖ 1995 மற்றும் 2003 ஆகிய ஆை் டுகளுக்கு இதடயில் இந்ை இராட்ேை வாயுக் சகாdிதன கலிலிசயா ஆய் வுக் கலம் சுற்றி வந்ைF.
❖ ஜூசனா ஆய் வுக் கலம் 2016 ஆம் ஆை் டு முைல் இந்ைக் கிரகை்தைே் சுற்றி வருகிறF.
ஆை்டசென் ஸ் ொதனம்
❖ பேன் தனயின் இந்தியை் பைாழில் நுட்பக் கல்விக் கழகை்தின் ஆராய் ேசி
யாdரகd
இருைய சநாய் கதdக் கை் டறிய உடலிFd் பேலுை்ைை் சைதவப்படாை வதகயிலான ஒரு ோைனை்திதன உருவாக்கியுd்dனர.்
❖ ஆரடபேன் ஸ் எனப்படும் இநை் ே் ோைனை்திதன வழககமான் மருை்Fவப் பரிசோைதன
ஆய் வுகளுக்காக நிபுைரக
d் அல்லாைவரக
d் கூட இைதனப் பயன் படுை்ைப்படலாம்.
❖ மருை்Fவ மற்றும் மருை்Fவம் ோராை அதமப்புகdில் , அதிக நபரக பயFd்dைாக இருக்கும்.
CL-Flam
ளுக்கு இந்ை ோைனம்
❖ இந்தூரின் இந்தியை் பைாழில் நுட்பக் கல்விக் கழகம், நாோ-கால் படக் மற்றும்
ஸ் வீடனின் சகாைன் பரக் பல்கதலக் கழகம் ஆகியதவ இதைநF் CL-Flam எனப்படும்
குதறந்ை விதல ஒdிப்படக் கருவி அதமப்தப உருவாக்கியுd்dன.
❖ இF ஒற்தற DSLR ரக ஒdிப்படக் கருவியிதனப் பயன் படுை்தி ஒரு சுடரில் உd்d நான் கு இரோயன வதககdின் பல் நிறமாதலப் படை்திதன வழங் கக் கூடியF.
•
•
❖ முன் னைாக அறிவியல் ோரந்ை படை்திதனப் பபறுவைற்கு நான் கு ஒdிப்படக் கருவிகd
பகாை் ட சிக்கலான அதமப்பு சைதவப்பட்டF.
வெவக அடிப்பவடயிலான உயிைியளவியல் பதிவு அவமப்பு
❖ இந்தியை் ைனிை்Fவ அதடயாd ஆதையம் (UIDAI) மற்றும் மும்தபயின் இந்தியை் பைாழில் நுட்பக் கல்விக் கழகம் ஆகியதவ, ஓர் உறுதி மிக்க தேதக அடிப்பதடயிலான உயிரியல் அdவியல் பதிவு முதறதய உருவாக்கே் பேய் வைற்காக ஒன் றிதைந்F பேயல்படுகின் றன.
❖ பதிவு அதமப்புடன் ஒருங் கிதைந்ை வதகயிலான ஒரு இயக்க மாதிரியுடன் , எdிதில் சுமந்F பேல்லும் வதகயிலான தகசரதகப் பதிவு அதமப்தப உருவாக்க அந்ை இரு
அதமப்புகளும் ஒரு கூடடு
ஆராய் ேசி
தய சமற்பகாd்d உd்dன.
❖ இF முக அங் கீகாரை்தைப் சபான் சற, தகசரதக அங் கீகாரை்தையும் வீட்டில் இருந்சை சமற்பகாd்வைற்கு வழிவதக பேய் யும்.
சுை்றுெசூழல் செய் திகள
சுசெல் ைா ைனவிலங் குெ் ெைணாலயத்தில் புலிகள்
❖ உை்ைரப் பிரசைே மாநிலை்தின் சுபைல் வா வனவிலங் குே் ேரைாலயை்தில் புலிகd
இருப்பைற்கான புதகப்பட ஆைாரம் முைன் முதறயாக பபறப் படடுd்dF.
•
•
❖ 1988 ஆம் ஆை் டில் நிறுவப்பட்ட இந்ைே் ேரைாலயம் உை்ைரப் பிரசைேை்தின் ஷ் ரவஸ் தி, பல் ராம் பூர் மற்றும் சகாை் டா மாவட்டங் கdில் பரவி அதமந்Fd்dF.
❖ இF பாபர-் ைாராய் சுற்றுேசூழல் அதமப்பு மை் டலை்தில் குறிப்பிடை்ைக்க பகுதியாகும்.
பருைநிவல ொை்ந்த ஒழுங் கை்ை நிவல சதாடை்பான நிதி ைழங் கீடு பை்றிய அறிக்வக
❖ 2016 ஆம் ஆை் டு பாரீஸ் ஒப்பந்ைம் தகபயழுை்ைானதில் இருந்F உலகின் 60 பபரிய வங் கிகd் 5.5 டிரில் லியன் டாலர் அல்லF 4,49,36,265 சகாடி ருபாயிதனப் புதைபடிவ
எரிபபாருd் ோரந்ைை் திட்டங் களுககு் நிதியுைவி வழங் குவைற்காக பேலவிடடுd்dன.
❖ 2022 ஆம் ஆை் டில் புதைபடிவ எரிபபாருd் Fதறக்கான பமாை்ை நிதியுைவியில் 28% வழங் கிய அபமரிக்கா, புதைபடிவ எரிபபாருட்கd் Fதறக்கான ஒரு முைன் தம நிதி வழங் குநராக இருந்ைF.
❖ 2022 ஆம் ஆை் டில் மடடும் , புதைபடிவ எரிபபாருd் ோரந்ைை் திட்ட நிதிககாக் 673
பில் லியன் டாலரகd் பேலவிடப் படடுd்dன.
•
•
❖ கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகd் 2020-2022 ஆகிய ஆை் டுகdில் புதைபடிவ
எரிபபாருd் Fதறக்கான முன் னைி நிதியdிப்பாdரகdாக இருநைன.்
❖ G7 அதமப்பின் உறுப்பினர் நாடுகd் 2020-2022 ஆகிய ஆை் டுகdில் புதைபடிவ எரி பபாருd் Fதறக்காக ைனF பபாF நிதியில் 73 பில் லியன் டாலர் நிதியிதன வழங் கி உd்dன.
பிைபலமானைை்கள், விருFகள் , மை்றும் நிகழ் வுகள
xxxx xxxxxxx
❖ சமீபத்தில் ராணி ரமாததவி ததாண் டைமான் காலமானார.்
❖ இவடரப் புதுக்தகாைடை சமஸ் தானத்தின் ‘ராஜமாதா’ என் றும் அடைப்பர.
❖ மடைந்த ராணி ரமாததவி ராதாகிருஷ் ண ததாண் டைமானின் மடனவி ஆவார.்
❖ இவர் புதுக்தகாைடை சமஸ் தானத்தின் கடைசி மன் னராக xxxxxx xxx xxxxxxxxx
ததாண் டைமானின் சதகாதரர் xxxx.
❖ புதுக்தகாைடை மாவை்ைத்தில் உள்ள பல தகாவில்களில் கும்பாபிதஷகம் நைத்தும் பல
குழுக்களுக்கு ராணி தடலடம தாங் கி உள்ளார் .
❖ இவர் தமிை் நாடு நீ சசல் சங் கத்தின் தடலவராகவும் , டகப்பநது் சங் கத்தின் துடணத்
தடலவராகவும் , எல்ஐசி இயக்குநர் குழுவின் உறுப்பினராகவும் பணியாை்றியுள்ளார.
முக்கிய தினங் கள்
உலக இைத்த உவையாவம தநாய் தினம் – ஏப்ைல் 17
❖ இந்ைை் தினமானF ஃபிராங் க் ஷ் னாபல் என் பவரின் பிறந்ைநாதd நிதனவு கூருகிறF.
❖ இவர் உலக இரை்ை உதறயாதம சநாய் (ஹீசமாபிலியா) கூட்டதமப்தப நிறுவியவர ஆவார.்
❖ இரை்ை உதறயாதம சநாய் மற்றும் பிற இரை்ைப் சபாக்குக் சகாdாறுகd் பற்றிய விழிப்பு
உைரவிதன அதிகரிககவும்் அF குறிை்ை கலவித் ய வழங் கவும் இநை் ை் தினமானF ஒரு
ைdமாகே் பேயல்படுகிறF.
❖ ஒரு அரிய சநாயான இரை்ை உதறயாதம சநாய் என் ற இந்ை சநாயில் சில குறிப்பிட்ட உதறைல் காரைிகdின் குதறபாட்டின் காரைமாக இரை்ைம் ேரியாக உதறவதில் தல.
•
•
❖ சில ேந்ைரப்பங் கdில் உயிருககு் ஆபை்தை விதdவிககும்் வதகயில் ஒரு நீ ை் ட சநர
இரை்ைப் சபாக்கு ஏற்படுகிறF.
❖ 2023 ஆம் ஆை் டிற்கான இந்ைை் தினை்தின் கருை்Fரு, “அதனவருக்குமான அணுகல்: கூட்டாை் தம. பகாd்தக. முன் சனற்றம். அரோங் கை்திதன ஈடுபடுை்Fைல் , மரபுவழி இரை்ைப் சபாக்கு சகாdாறுகதdை் சைசியக் பகாd்தகயில் ஒருங் கிதைை்ைல் ” என் பF ஆகும்.
✯ ✯ ✯ ✯ ✯ ✯ ✯ ✯ ✯ ✯