RIC மையம் ப்ராம்ப்ட்டன் ைாநகாின் மையப்பகுதிக்கு இடைாற்றம்
உடனடி வெளியீட்டுக்காக
RIC மையம் ப்ராம்ப்ட்டன் ைாநகாின் மையப்பகுதிக்கு இடைாற்றம்
வெய்யப்படுகிறது, இது ெளர்ச்ெி வபற்று ெருகின்ற இன்வனாவெஷன் டிஸ்ட்ாிக்ட்- ஐ வைம்படுத்துகிறது
ப்ராம்ப்ட்டன், ON (பிப்ரொி 28, 2020) – பிப்ரொி 5ஆம் வததியன்று, ாிெர்ச் இன்வனாவெஷன் கம்ர்ஷியமைவெஷன் (RIC) மையத்மத, ப்ராம்ப்ட்டன் இன்வனாவெஷன் (Brampton Innovation)
ைாெட்டத்திற்குள் இடைாற்றம் வெய்ெதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ப்ராம்ப்ட்டன் ைாநகர ைன்றம் ஒப்புதல் அளித்தது. ைாநகரைானது, ஆண்வடான்றுக்கு $100,000 ெமர என்னும் ெிகிதத்தில் மூன்று
ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு வெய்து ஆர் ஐ ெி (RIC) மையத்மத நகாின் மையப்பகுதிக்கு இடம் ைாற்றம் வெய்ெதற்காக, ைான்யம் ெழங்கலுக்கான உடன்படிக்மகமய, ஆர் ஐ ெி (RIC) மையத்துடன்
வெய்திருந்தது. இந்த ஆர் ஐ ெி (RIC) மையைானது, இந்த ஆண்டின் ஏப்ரல் ைாதத்தில் நகாின்
மையப்பகுதியில் உள்ள 6, ஜார்ஜ் ொமையில் உள்ள தனது புதிய அலுெைகத்தில் வெயல்படெிருக்கிறது.
இன்வனாவெஷன் காாிடார் (Innovation Corridor) எனப்படும் புதுமை பமடக்கும் அமைப்பானது ெொல்
ெிடக்கூடிய ெமகயில் இருப்பதற்காக, ப்ராம்ப்ட்டன் நிர்ொகைானது அெெியைான கட்டுைான அமைப்புக்கமள அமைத்து ெருகிறது; வதாழில்முமனவொர்கள் தங்கள் வதாழிற்பாமதயின் ஒவ்வொரு
ைட்டத்திலும் வதமெயான ஆதரமெப்வபறுெதற்கான ெளங்கமள இந்த இன்வனாவெஷன்
ைாெட்டத்தில் வபறுெதற்காகவெ இந்த ஆதரொகும்.
இந்த ஆர் ஐ ெி (RIC) மையைானது, வதாழில்முமனவொர்கள் தங்கள் ெணிகத்மத அடுத்த உயர் நிமைக்கு வகாண்டு வெல்ை உதவுகின்ற அமைப்பாகும்; இது ப்ராம்ப்ட்டன் நகாின் புதுமை இன்வனாவெஷன்
ைாெட்டத்திற்கு, அெெியைானமெ என வெர்க்கப்படுகின்ற முக்கியைான ஒரு ெிஷயங்கள் கீழ்ெருைாறு:
• வராஜர்ஸ் மெபர் வெக்யூர் வகட்டலிஸ்ட் (Xxxxxx Cybersecure Catalyst)
• ப்ராம்ப்ட்டன் வதாழில்முமனவொர் மையம் (Brampton Entrepreneur Centre) (வயாெமனகமளக் வகாண்டு ெந்து கூட்டாக பணிபுாியும் இடம்)
• மரயர்ஸன் – ப்ராம்ப்ட்டன் இன்வனாவெஷன் வஸான் (Ryerson-Brampton Innovation Zone) (துெக்க நிமை அளிக்குைிடம்)
• புதுமை பமடத்தலுக்கான மையம் (Centre for Innovation)
• ஆர் ஐ ெி (RIC) மையம் (உயர்த்துெதற்கான ஆரம்ப கட்ட இட உதெி)
ஆர் ஐ ெி (RIC) மையைானது, க்ளீண்வடக் (Cleantech) எனப்படும் ைிகச்ொியான வதாழில்நுட்பம்,
முன்வனாடியாக தயாாிப்பு வெய்தல், ைற்றும் வைன்வபாருள் புதிய உருொக்கம் ஆகியெற்றின் ைீது கெனம் குெிக்கின்ற வதாழில்நுட்பெியல் உதெி அளிக்கின்ற இடைாகும். இது வதாழில் துெக்கம் வெய்ெதற்கான வெமெகமளயும் ைற்றும் வதாழில் முமனவொருக்கு, வதாழில் வதாடங்குவொருக்குத் வதமெயான ஆரம்ப கட்ட இட உதெிமய அளிப்பதுடன், ெளர்ந்துெிட்ட வதாழில் நிறுெனங்கள் ெந்மதயில் தங்கள் ெணிக
ெளர்ச்ெிமய இன்னும் ெிமரவு படுத்த உதெி வெய்கிறது. ப்ராம்ப்ட்டன் நகர நிர்ொகத்தின் வபாருளாதார
ெளர்ச்ெிக்குழுொனது, ஆர் ஐ ெி (RIC) மையத்துடன் பை ஆண்டுகளாகவெ வநருக்கைாகவெ இமணந்து பணியாற்றி ெருகிறது; புதுமை பமடப்புக்கு ஆதரெளிக்கின்ற முமனப்புக்களில் ைற்றும் வதாழில்
முமனவொர் ொர்ந்த கூட்டமைப்புக்களில் கூட்டாக பணிவெய்தல் ஆகியமெ இதில் அடக்கம். கடந்த நான்கு ஆண்டுக் காைத்தில், இந்த ஆர் ஐ ெி (RIC) மையைானது 600க்கும் வைைான வெயல்பாடு ைிக்க
ொடிக்மகயாளர்கள் $110 ைில்லியன் நிதிஉதெி வபறவும், $97 ைில்லியன் ெருொய் அமடயவும், ைற்றும் 1642 வபர்களுக்கான வெமை ொய்ப்மப உருொக்கவும், உதெி வெய்திருக்கிறது.
மரயர்ஸன்’ஸ் இன்வனாவெஷன் வஸான் ( Ryerson’s Innovation Zone) ைற்றும் கனடா நாட்டின்
முதைாெது மெபர் வெக்யூாிட்டி ஆக்ஸிைவரட்டர் (Cybersecurity Accelerator) ஆகியமெ ப்ராம்ப்ட்டன் நகாின் இன்வனாவெஷன் ைாெட்டத்தில் அமைந்தன; அமதத் வதாடர்ந்து ப்ராம்ப்ட்டன் நகாின் இன்வனாவெஷன் ைாெட்ட (Innovation District) த்துடன் ஆர் ஐ ெி (RIC) மையத்மத இமணக்கும்
அறிெிப்பானது வெளியிடப்பட்டிருக்கிறது .
இந்த ஆண்டின் ெெந்தகாைத்தில் இருந்து, ப்ராம்ப்ட்டன் நகாின் வகட்டலிஸ்ட் மெபர் ஆக்ஸிைவரட்டர் அமைப்பானது கனடா நாட்டின் மெபர் வெக்யூாிட்டிக்கு ஆதரெளிக்கும்; இந்த ஆதரொனது,
ெளரத்துடிக்கும் நிறுெனங்களுக்கு வதெிய ைற்றும் ெர்ெவதெ அளெில் ெளர்ச்ெி ைற்றும் வெற்றிமய அமடயத் வதமெயான ெிஷயங்கமள மெபர் வெக்யூாிட்டி ைற்றும் அமெ ொர்ந்த துமறகளில்
ெழங்குெதன் மூைம் அளிக்கப்படும்.
மரயர்ஸன் முன்வனடுத்துச்வெல்கின்ற ப்ராம்ப்ட்டன் இன்வனாவெஷன் வஸான் ஆனது, மரயர்ஸன்
பல்கல்கழகத்தின் உைகப்புகழ் ொய்ந்த வஸான் வநட்வொர்க் (Zone network) உருொக்கிய ைாதிாிமயப் வபாைவெ உருொக்கப்படுகிறது ைற்றும் அது வபாைவெ பின்பற்றப்படுகிறது. ைக்கமள ஒன்று திரட்டி,
புத்திக்கூர்மைமய உபவயாகித்து, திட்டப்பணிகமள துெக்க முடுக்கி ெிட்டு, ஆரம்ப கட்ட உருொக்க நிமையில் இருக்கும் நிறுெனங்கமள, தயாாிப்பு நிமையின் ஆரம்ப கட்ட நிமையில் இருந்து, நன்கு நிமைநாட்டியபடி வெழிப்பமடயும் நிறுெனங்களாக ஆக்கும் ெமகயில் உதெி வெய்ெதற்காகவெ இது
ெடிெமைக்கப்பட்டது. இது ப்ராம்ப்ட்டன் நகாின் ைத்தியில் 2020 ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்களில் திறக்கப்படும்.
அறிஞர் கூற்றுக்கள்
“இந்த ைாநகரைானது ஆர் ஐ ெி (RIC)மையத்துடன் கடந்த காைத்தில் வபருைளெில் பணியாற்றியிருக்கிறது
ைற்றும் அெர்களுடன் நீடித்த காை ொதகைான உறவு முமற வகாண்டிருந்திருக்கிறது. எங்களுமடய சுற்றுசூழல் அமைப்புக்கு நாங்கள் பாிணாை ெளர்ச்ெி வகாடுக்கும்வபாது அெர்களுடன் கூட்டு மெத்துக்வகாள்ெதில் நாங்கள் பரெெம் வகாள்கிவறாம். அெர்களுடனும் ைற்றும் இதர
கூட்டணியாளர்களுடனும் வெர்ந்து, ஒரு கட்டுைஸ்தான இன்வனாவெஷன் ைாெட்டத்மத (Innovation
District) கட்டுைானம் வெய்கிவறாம்; இது எைது வதாழில்முமனவொர் ைற்றும் ெணிகத் வதாழில்களின் பயணத்தில் ஒவ்வொரு நிமையிலும் அெர்களுக்கு நாங்கள் உதெி புாிய உதவும். இந்தக் கூட்டு
முயற்ெியில் ஈடுபடும் தரப்பினருக்கு - குறிப்பாக நைது வதாழில் முமனவொர் ைற்றும் வதாழிைதிபர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் வெற்றி கிமடக்கும். ஆர் ஐ ெி (RIC)மையத்துக்கு ெரவெற்கிவறாம்!” ”
- xxxxxxxx xxxxxxx, வையர், ப்ராம்ப்ட்டன் ைாநகரம்
"ஆர் ஐ ெி (RIC)மையத்திற்கான எங்கள் முதலீடானது, ொய்ப்புக்கமள உருொக்கி, வதாழில்கள், வதாழில்முமனவொர் ைற்றும் வெமை ொய்ப்புக்கமள ப்ராம்ப்ட்டன் நகரத்மத வநாக்கி ஈர்ப்பதற்காக நாங்கள் பணியாற்றுெதற்கான முக்கிய திறவுவகால் ஆகும்.”
- பால் ெின்வெண்ட், பிராந்திய கவுன்ெிைர், ொர்டுகள் 1&5; உப தமைெர், வபாருளாதார முன்வனற்றம் ைற்றும் கைாச்ொரம், ப்ராம்ப்ட்டன் ைாநகரம்
“புதுமை பமடத்தலுக்கான ஒரு கூடாரத்தின் ைத்தியில் பிரதான அமைெிடைாக இருக்கின்ற நைது
ப்ராம்ப்ட்டன் நகரைானது தனது புதுமை பமடக்கும் சுற்றுச்சூழமை ெளர்த்து ெருகிறது; இது புதுமை பமடத்தலில் உைக அளெில் முன்னணியாளர் ஆெதற்கான இைக்கு வகாண்டிருக்கிறது. நைது அலுெைர்கள் கூட்டு முமனப்புக்கமள ெளர்ப்பதற்கு கடமை வகாண்டிருக்கின்றனர் ைற்றும்,
வதாழில்முமனவொர் ைற்றும் வதாழிைதிபர்களுக்கான ைிகப்வபாருத்தைான அமைெிடைாக ப்ராம்ப்ட்டன் நகமர வகாண்டு ெரத் வதமெயான நிமைமைகமள ஏற்படுத்தி ெருகின்றனர்.”
- வடெிட் வபர்ாிக், தமைமை நிர்ொக அதிகாாி, ப்ராம்ப்ட்டன் நகரம்
“ப்ராம்ப்ட்டன் நகர் வநாக்கி இடம் வபயர்ெதில் நாங்கள் ெிலிர்த்துப்வபாகிவறாம். கடந்த ெிை
ெருடங்களில், ப்ராம்ப்ட்டன் நகர நிர்ொகத்துடன் எங்களுக்கான ைிகப் பிரம்ைாதைான உறவுமுமறமய நாங்கள் ஏற்படுத்தியிருக்கிவறாம்; புதிய ஒரு அமைெிடத்தில் நாங்கள் நிமை வகாள்ெதில் எங்களுக்கு இருக்கும் பை புதிய ொய்ப்புக்கள் பற்றி நாங்கள் பரெெைமடகிவறாம். ப்ராம்ப்ட்டன் நகாின் ைத்தியப்
பகுதியானது வபருத்த ஆற்றமை – இருதயத்துடிப்பிமன - தன் ெெம் வகாண்டிருக்கிறது, அதாெது வெழித்து ெளர்ந்து வகாண்டிருக்கின்ற புதுமை பமடத்தலுக்கான சூழைமைப்பின் ஒரு அங்கைாக நாங்கள் ஆெது எங்கமள பரெெம் வகாள்ள மெக்கிறது..”
- வபம் வபன்க்ஸ், வெயல்பாட்டு இயக்குனர், xxx x xx (RIC) மையம்
“ ஆர் ஐ ெி (RIC) மையத்தின் துெக்கநிமை திட்டைானது ’ெணிகத்தினருடன் – ெணிகம்’ (B2B) என்ற வதாழில்களுக்வகன ைிக நன்றாக ெடிெமைக்கப்பட்டிருக்கிறது; அத்துடன், வைன்வபாருள் ெமக
ைட்டுைல்ைாைல் ைிகவும் நுணுக்கம் வகாண்ட ெணிக ைாதிாி ைற்றும் ெளர்ச்ெிக்கான யுக்தி
வதமெப்படுகின்ற, இன்னும் அதிக ெிக்கைான, தயாாிப்புக்கமளக் வகாண்டிருக்கும் வதாழில்களுக்கும் வெர்த்வத ெடிெமைக்கப்பட்டிருக்கிறது.”
- ஹனீத் அல் வைாஹம்ைத், AOMS இமண நிறுெனர்; 2 ஆண்டுகளில் 300% ெருொய் ெளர்ச்ெி கண்ட முன்னாள் ஆர் ஐ ெி (RIC) இன்க்குவபட்டர் ொடிக்மகயாளர்.
-30-
கனடா நாட்டில் ைிக ெிமரொக ெளர்ந்து ெரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் ெெத்தில் 650,000
ைக்கமளயும் 70,000 ெணிக அமைப்புக்கமளயும் வகாண்டிருக்கிறது. நாங்கள் வெய்யும் ஒவ்வொரு காாியத்திலும் வபாதுைக்கமள ைனத்தில் மெத்வத வெய்கின்வறாம். பைதரப்பட்ட ெமுதாயத்தினர் எங்களுக்கு ெலு வெர்க்கின்றனர், முதலீட்மட நாங்கள் ஈர்க்கிவறாம், வதாழில்நுட்பாீதியில் ைற்றும், சுற்றுச்சூழல்ாீதியிைான புதுமைப் பமடத்தலில் முன்னணி ெகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் வென்றுவகாண்டிருக்கிவறாம். பாதுகாப்பான, நிமைத்து நிற்கெல்ை
ைற்றும் வெற்றிகரைான ஆவராக்கியைிக்க ஒரு நகமரக் கட்டமைப்பதற்கான ெளர்ச்ெிப்பாமதயில் நாங்கள் பங்கு
ெகிக்கிவறாம். Twitter, Facebook, ைற்றும் Instagram ஆகியெற்றில் எங்களுடன் இமணயுங்கள். xxx.xxxxxxxx.xx இல் இன்னும் வதாிந்துவகாள்ளுங்கள்.
ஊடக வதாடர்பு
வைானிக்கா துக்கல்
ஒருங்கிமணப்பாளர், ஊடகம் & ெமுதாய ஈடுபாடு யுக்திாீதியான தகெல் வதாடர்பு
ப்ராம்ப்ட்டன் நகரம்
000-000-0000 | Xxxxxx.Xxxxxx@xxxxxxxx.xx