ப்ராம்ப்ட்டன், ON (அக்சடாபர் 26, 2020) – ோண்டல்வுட் பார்க்செ ஈஸ்ட்-இல் 1475 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள ப்ராம்ப்ட்டன் கால்பந்து மையைானது ெிமரெில் புதிய ஒரு வபயமர - அதாெது சேவ் சைக்ஸ் ெிமளயாட்டு மையம் - என்ற வபயமரத் தாங்கி நிற்கும்.
உடனடி வெளியீட்டுக்காக
ப்ராம்ப்ட்டன் கால்பந்து மையம் சேவ் சைக்ஸ் ெிமளயாட்டு மையம் எனப் வபயர்
ைாற்றம் வேய்யப்பட்டது
எசபாதுைில்லாைல் முதலாெது முமறயாக வபாதுக் கட்டிடங்களுக்கு வபயர் சூட்டும் உாிமைகளுக்கான ஒப்பந்தத்திற்கு நகர நிர்ொகம் இறுதி முடிவு
எடுக்கிறது.
ப்ராம்ப்ட்டன், ON (அக்சடாபர் 26, 2020) – ோண்டல்வுட் பார்க்செ ஈஸ்ட்-இல் 1475 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள ப்ராம்ப்ட்டன் கால்பந்து மையைானது ெிமரெில் புதிய ஒரு வபயமர - அதாெது சேவ் சைக்ஸ் ெிமளயாட்டு மையம் - என்ற வபயமரத் தாங்கி நிற்கும்.
வேப்டம்பர் 30 சததியன்று, ப்ராம்ப்ட்டன் நகர நிர்ொகம் ைற்றும் சேவ் சைக்ஸ் ாியல் எஸ்ட்சடட் நிறுெனத்திற்கு இமடயிலான ஒரு 15 ஆண்டுக்கால உடன்படிக்மகக்கு ப்ராம்ப்ட்டன் நகர் ைன்றம் ஒப்புதல் ெழங்கியது; இதன்படி, $2,512,500 வதாமகக்கு ப்ராம்ப்ட்டன் கால்பந்து மையத்திற்கு
வெளியிலாக, தனது வபயர் எழுதிக்வகாள்ளும் உாிமை இந்த நிறுெனத்திற்கு கிமடக்கிறது. ைார்ச் 2019
இல் நகர் ைன்றத்தினால் ஒப்புதல் ெழங்கப்பட்ட நகரத்தின் நிதி ஆதாரம் வேய்துவகாள்ளும் உத்திக்கு
ெழங்கப்பட்ட ஒப்புதமல ஒட்டி இந்த உடன்படிக்மகக்கு இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
நகாின் எந்த ஒரு கட்டிடத்திற்கும் ஒரு வபயமரச் சூட்டிக்வகாள்ெதற்கான உாிமைகமள ெழங்குெதானது, அந்த நகாின் எதிர்கால சைம்படுத்தல்கள் ைற்றும் இயக்க வேலவுகமள ஈடுகட்டுெதற்கான புதிய
ெருொமய உண்டாக்குகின்ற ெழிெமககமள ஏற்படுத்திக்வகாடுக்கிறது. இப்படி வபயர் சூட்டிக்வகாள்ெதற்கான உாிமைகள் அளிப்பதன் ொயிலாகக் கிமடக்கின்ற ெருொய் ஆனது,
குடியிருப்புொேிகளுக்கு அளிக்கெிருக்கும் வபாிய அளெிலான சேமெகமள ெழங்குெதன்சபாில்
ஏற்படுகின்ற அதிகாித்த வேலவுகமள ஈடுகட்ட உதவுகிறது. இதன்மூலைாக, ொிகட்டுசொருக்கு அதிக சுமை வகாடுக்காைல் தெிர்க்க முடிகிறது.
நகர நிர்ொகத்தில் அதன் கட்டிடங்களின் வெளிப்புற வபயர்ப்பலமககளில், ோமலகளில் இருக்கும் வபயர்ப்பலமககளில், ெழிகாட்டும் பலமககளில் ைற்றும் இதர நிர்ொக ைற்றும் ெிளம்பர பலமககளில் இந்த வபயர் ைாற்றும் செமலகமள நகர நிர்ொகம் துெங்கும்.
ேமுதாயத்திற்கு சேமெமயத் திருப்பி வேலுத்தும் ெமகயாக, சேவ் சைக்ஸ் ாியல் எஸ்ட்சடட் நிறுெனைானது பள்ளி சநரத்திற்கு பிறகான ஒரு கூமடப்பந்து நிகழ்ச்ேிமய நடத்த 10லிருந்து 13
ெயதுமடய பாலகர்களுக்கு தனது சேவ் வைக்ஸ் ெிமளயாட்டு மையத்தில் உபோிப்பு ெழங்கும் . இமளஞர்களுக்கு ஆதரொன நியைனம் வபற்ற ஒரு ேமுதாயைாக இருக்கின்ற, நகர நிர்ொகத்திற்கு
இமளஞர்களுக்கான நிகழ்ச்ேிக்கு முதலீடு வேய்ெது என்பது, முக்கியைான முன்னுாிமைவகாண்ட
ெிஷயைாகும்.
வபயர் சூட்டிக்வகாள்ளும் உாிமைகல் நிதி அனுேரமை அளித்தல்
ைார்ச் 2019 இல், பிராம்ப்டன் நகர ேமப நகவரங்கும் நிதி அனுேரமை அளிக்கின்ற யுக்தி ைற்றும் வபயர் சூட்டிக்வகாள்ெதற்கான உாிமைகள் பற்றிய வகாள்மகமய பின்பற்றுெதன் ஒரு அங்கைாக, நகாின்
எந்வதந்த கட்டிடங்களுக்கு வபயர் சூட்டிக்வகாள்ளும் உாிமைகமள ெிற்பமன வேய்ெது என்பது பற்றிய
ேிறிய பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தது. நகரம் முழுக்கவுைான நிதி அனுேரமையளித்தல் ைற்றும் வபயர் சூட்டிக்வகாள்ளும் உாிமைகள் அளிக்கும் திட்டைானது, ெைிகங்கள் ேமூகத்துடன் இமைெதற்வகன தனிப்பயனாக்கப்பட்ட ொய்ப்புகமள ெழங்குகிறது, சைலும் குடியிருப்பாளர்களுக்கு சைம்பட்ட
அனுபெங்கமள உருொக்குகிறது. அதிகாித்துெரும் நிதி வநருக்கடிகளின் காரைைாக, ொி வேலுத்துசொர் ைீதான தாக்கத்மதக் குமறக்க நகர நிர்ொகம் உறுதிபூண்டுள்ள அசத சநரத்தில்,
குடியிருப்புொேிகளுக்கு ைிக உயர்ந்த ொழ்க்மகத் தரத்மதயும் ெழங்குகிறது. சகார் வைசடாஸ் ேமுதாயக் கூடம் ைற்றும் வடராசைாட்சடா கிாிக்வகட் மைதானம் உள்ளிட்ட நிதி அனுேரமை ெழங்குகின்ற ைற்றும் வபயர் சூட்டூகின்ற உாிமைக்கான ொய்ப்புகமளப் பற்றி அறிய,xxx.xxxxxxxx.xx/xxxxxxxxxxx க்கு
ெருமக தரவும் அல்லது xxxxxxxxxxxxxxx@xxxxxxxx.xx எனும் ைின்னஞ்ேல் முகொிக்கு எழுதவும்
ப்ராம்ப்ட்டன் கால்பந்து மையம் பற்றி
152,000 ேதுர அடி ெேதி வகாண்ட இந்தக் கட்டிட அமைப்பானது, மூன்று உள்ளரங்க வேயற்மகப் புல்தமர மைதானங்கள், தனித்து ஒதுக்கீடு வேய்யப்பட்ட ஒரு நடன ஸ்டுடிசயா ைற்றும் ஆண்டு
முழுெதும் இயங்கக்கூடிய, முழு அளெிலான FIBA மைய மைதானைாக ைாற்றப்படக்கூடிய ெமகயில் இருக்கின்ற மூன்று கூமடப்பந்து மைதானங்களுடன் கூடிய அதிநவீன உடற்பயிற்ேி கூடம் ஆகியெற்மறக் வகாண்டிருக்கிறது. வெளிப்புற ெேதிகளில் ெிமளயாட்டு மைதானங்கள், ஒரு
கூமடப்பந்து மைதானம், ஸ்ப்சர சபட் ைற்றும் ெிமளயாட்டு மைதானம் ஆகியமெ அடங்குகின்றன. இந்த இமலயுதிர்கால பருெத்தில் முடிப்பதற்கு திட்டைிடப்பட்ட புதிய ெேதிகளில், இரண்டு ஒளியூட்டப்படும் வேயற்மகப் புல்தமர மைதானங்கள், எந்தப் பருெத்திற்கும் ஏற்ற குெிைாடம் சபான்ற
கூமர அமைப்பு, மூன்று பாமத வகாண்ட 60 ைீட்டர் ஓட்டப்பந்தய தடகளம் ைற்றும் ஒரு
பார்மெயாளர்கள் உட்காருெதற்கான அமைப்பு ஆகியமெ அடங்கும். இந்த ெேதியமைப்புக்
கட்டிடைானது, ஒவ்வொரு ைாதமும் ேராோியாக 75,000 பார்மெயாளர்கமள ஈர்க்கிறது. இதற்கடுத்த நிமலயாக, உள்ளரங்க களங்கள் ைற்றும் மைதான்ங்கள் ஆகியெற்றுக்கும் வபயர் சூட்டிக்வகாள்ளும்
உாிமைகள் உள்ளன. ப்ராம்ப்ட்டன் கால்பந்து மையத்தின் வைய்நிகர் சுற்றுலா பயைத்மத சைற்வகாள்ளுங்கள்.
அறிஞர் கூற்றுக்கள்
“ப்ராம்ப்ட்டன் கால்பந்து மையம் ெிமரெில் சேவ் சைக்ஸ் ெிமளயாட்டு மையம் என ைறுவபயர் சூட்டப்படும் என்று அறிெிப்பதில் ைகிழ்ச்ேி அமடகிசறன். இது நகரத்திற்கு குறிப்பிடத்தக்க அடுத்த
படியாகும் ைற்றும ் கைிேைான ேமூக முதலீடும ் ஆகும். குடியிருப்பாளர்களுக்க ு சுமை அளிக்காத
ெமகயில ் ொி அல்லாத ெருொய ் ஆதாரங்கமளக் கண்டுபிடிப்பது பற்றி குடியிருப்பாளர்களிடசை சகட்டறிந்திருக்கிசறாம். நிதி அனுேரமை வபறுெது ைற்றும் வபயர் சூட்டும் உாிமைகள் என்பது,
ேமூகத்திற்கு பயனளிக்கும் ெருொமய உருொக்குெதற்கான ஒரு புதிய ெழியாகும். ”
சபட்ாிக் பிரவுன், சையர், பிராம்ப்டன் நகரம்
"இந்த முதலீடானது கட்டிடத்திற்கு ைறுவபயர் சூட்டுெமதக் காட்டிலும் வபாிதானது - ொி வேலுத்துசொர்
ைீது சுமை ஏற்றுெதற்கு பதிலாக, ொய்ப்பு ைற்றும் நைது ெேதிகமள சைலும் சைம்படுத்தி, ேில வேயல்பாட்டு வேலவுகமள ஈடுவேய்ெதற்கான திறமனப் பற்றியது. இந்தக் கூடுதல் ெருொய் ஆனது
ெிமளயாட்டு மைய பயனர்களுக்கு அதிக சேமெகமள ெழங்க எங்களுக்கு உதவுகிறது.”
− வராவீனா ோன்ட்சடாஸ், பிராந்திய கவுன்ேிலர், ொர்டுகள் 1 & 5; தமலமைப் வபாறுப்பு, ேமுதாய சேமெகள், ப்ராம்ப்ட்டன் நகரம்
“ப்ராம்ப்ட்டன் கால்பந்து மையைானது, ப்ராம்ப்ட்டன் நகாில் உள்ள ஒரு தனித்துெைான அமடயாளம் வகாண்ட ெிமளயாட்டு ெேதியமைப்பாகும்; இமளஞர்களுக்கு இலெேைான கூமடப்பந்து நிகழ்ச்ேிமய
ெழங்குகின்ற இந்தக் கூட்டு முயற்ேிமய நான் ெரசெற்கிசறன் ைற்றும் சேவ் சைக்ஸ் ாியல் எஸ்சடட் இன்க் நிறுெனத்திற்கு பாராட்டு வதாிெிக்கிசறன். கனடா நாட்டின் இமளய நகரங்களில் ஒன்றாக இருந்தபடி, ஒட்டுவைாத்த நல்ொழ்ெிமன ஆதாிக்கத் சதமெயான நடெடிக்மககமள இமளஞர்களுக்கு
ெழங்குெது என்பது, ைிக முக்கியைான ஒரு ெிஷயம் என்பமத நாங்கள் அறிசொம்
− ோர்சைய்ன் ெில்லியம்ஸ், நகர கவுன்ேிலர், ொர்டுகள் 7 & 8; துமைத்தமலமை வபாறுப்பு,
ேமுதாய சேமெகள், ப்ராம்ப்ட்டன் நகரம்
“பல்செறு நகர திட்டங்கள், முமனப்புக்கள் ைற்றும் நிகழ்ச்ேித் திட்டங்களுக்கு, நிதி அனுேரமை வபறுெதற்காக ெைிகங்களுடன் கூட்டாண்மைகமள உருொக்குெதில் ெிடாமுயற்ேியுடன் நகர ஊழியர்கள் பைியாற்றி ெருகின்றனர்; இது வெற்றிகரைாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ெேதியமைப்புக்களுக்கான வபயர் சூட்டும் உாிமைகமள ெிற்பது என்பது, நைது ேமுதாயத்திற்கு
சைம்பட்ட சேமெகள் ைற்றும் திட்டங்கமள வதாடர்ந்து ெழங்குெதற்கான ைாற்று ெருொமயக் கண்டுபிடிப்பதற்கான ோியான ெழியில் வேல்ெதற்கான ஒரு படியாகும். ”
− சடெிட் சபர்ாிக், தமலமை நிர்ொக அதிகாாி, ப்ராம்ப்ட்டன் நகரம்
" 2003 ஆம் ஆண்டில் நான் கனடாவுக்குள் அடிவயடுத்து மெத்து ெந்த எனது முதல் வீடு ப்ராம்ப்ட்டன் நகரம் என்பதால், என் இதயத்தில் அதற்வகன ஒரு ேிறப்பான இடம் அமைத்து மெத்திருக்கிசறன்;
அப்சபாதிலிருந்து இந்நகரம் எனக்கு வபாிய அளெிலான ஆதரமெயும் வெற்றிகமளயும் அளித்துள்ளது. சேவ் சைக்ஸ் நிறுெனத்தில் இருக்கும் நாங்கள் இந்த புதிய கூட்டாண்மை குறித்து ைகிழ்ச்ேியமடகிசறாம். எங்கள் இமளய தமலமுமறயினர் என்று ெரும்சபாது, நாங்கள் ைிகவும் உற்ோகைாகவும் ஈடுபாட்டுடனும் இருக்கிசறாம். வபாழுதுசபாக்கு நடெடிக்மககளில் முதலீடு வேய்ெது இமளஞர்களின் ெளர்ச்ேியில் வபரும் பங்கு ெகிக்கிறது ைற்றும் இது ெளர்ச்ேிக்கான ஆசராக்கியைான சூழமல ெழங்குகிறது என்று நாங்கள் நம்புகிசறாம். இந்த ெமகயில் இந்த நகரத்திற்கு எங்களால் எமதயாெது திருப்பித் தரக்கூடும்
என்பமத நாங்கள் அதிர்ஷ்டைாக உைர்கிசறாம், சைலும் ேமூகத்திற்கு இப்சபாது ஏதாெது நல்லது வேய்ெது என்பது, ”தங்களுக்கு நன்றி” என்று வோல்ெது சபான்றதாக நாங்கள் என்றும் உைர்கிசறாம். "
− xxxx xxxx, தமலமை நிர்ொக அதிகாாி ைற்றும் உாிமையாளர், சேவ் சைக்ஸ் ாியல் எஸ்ட்சடட் இன்க்.
-30-
கனடா நாட்டில் ைிக ெிமரொக ெளர்ந்து ெரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் ெேத்தில் 650,000 ைக்கமளயும் 70,000
ெைிக அமைப்புக்கமளயும் வகாண்டிருக்கிறது. நாங்கள் வேய்யும் ஒவ்வொரு காாியத்திலும் வபாதுைக்கமள ைனத்தில் மெத்சத வேய்கின்சறாம். பலதரப்பட்ட ேமுதாயத்தினர் எங்களுக்கு ெலு சேர்க்கின்றனர், முதலீட்மட நாங்கள் ஈர்க்கிசறாம், வதாழில்நுட்பாீதியில் ைற்றும், சுற்றுச்சூழல்ாீதியிலான புதுமைப் பமடத்தலில் முன்னைி ெகிப்பதற்கான பயைத்தில் நாங்கள் வேன்றுவகாண்டிருக்கிசறாம். பாதுகாப்பான, நிமலத்து நிற்கெல்ல ைற்றும் வெற்றிகரைான ஆசராக்கியைிக்க ஒரு நகமரக்
கட்டமைப்பதற்கான ெளர்ச்ேிப்பாமதயில் நாங்கள் பங்கு ெகிக்கிசறாம். Twitter, Facebook, ைற்றும் Instagram ஆகியெற்றில் எங்களுடன் இமையுங்கள். xxx.xxxxxxxx.xx இல் இன்னும் வதாிந்துவகாள்ளுங்கள்.
ஊடக வதாடர்பு
சைானிக்கா துக்கல்
ஒருங்கிமைப்பாளர், ஊடகம் & ேமுதாய ஈடுபாடு யுக்திாீதியான தகெல் வதாடர்பு
ப்ராம்ப்ட்டன் நகரம்
000-000-0000 | Xxxxxx.Xxxxxx@xxxxxxxx.xx
லவ்லீன் திைன்
ேந்மதப்படுத்தல் இயக்குனர், xxxx xxxxxx xxxxx எஸ்ட்சடட்
905.459.7900 Ext.122 | xxxxxxxx@xxxxxxx.xx