குறிப்பரை, ைடந்த ஆண்டு ைட்டும் இலங்கைக்கு அரசுக்கு வசரந்தைரன இலங்கை வபட்நரரலிய கூட்டுத்தரபனம் (Ceylon Petroleum Corporation) 61,886 ைில்லியன் ரூபர ேட்டைகடந்திருந்தது.
எரியும் இலங்கை:
இந்தியரவுடனரன ஒப்பந்தங்ைள்
நேரடி ரிப்நபரர்ட்-27
இந்திய வெளிெிெைரர அகைச்சர் xxxxxxxxxx இலங்கை வசன்றநபரது, இரு ேரடுைளுக்கும் இகடயிலரன புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைவயழுத்திடப்பட்டது. அந்த ஆறு ஒப்பந்தங்ைகளயும் சுருக்ைைரை இங்நை குறிப்பிடுைிநறன்.
• இந்திய அரசரங்ைத்தின் ேன்வைரகட உதெித் திட்டத்தின் ைீழ் இலங்கையில் பிரத்திநயரை டிெிட்டல் அகடயரள முகறகய அைல்படுத்துதல்.
• ைடல்சரர் ைீட்பு ஒருங்ைிகணப்பு ேிகலயத்துக்ைரன புரிந்துணர்வு உடன்படிக்கை.
• யரழ்ப்பரணத்துக்கு அருைிலுள்ள அனகலதீவு, வேடுந்தீவு, ேயினரதீவு ஆைியமூன்று தீவுைளிலும் ைலப்பு ைின்சக்தி திட்டங்ைகள அைல் படுத்துதல்.
• இலங்கையில் ைீன்பிடித் துகறமுைங்ைள் அபிெிருத்திக்ைரன ஒத்துகைப்கப ேல்குதல்.
• ைரலி ைரெட்டத்தில் உள்ள 200 பரடசரகலைளில் பிரத்நயரைைரை ைல்ெி வைன் வபரருள்ைளுடன் கூடிய ஸ்ைரர்ட் அட்கடைநளரடு ேவீன ைணித ஆய்வுக் கூடங்ைகள அகைத்தல்.
• வெளிேரட்டு நசகெக்ைரன சுஷ்ைர சுெரரஜ் ேிகலயம் ைற்றும் பண்டரரேரயக்ை சர்ெநதச இரரெதந்திர பயிற்சி ேிகலயம் ஆைியெற்றுக்கு இகடயிலரன புரிந்துணர்வு உடன்படிக்கை.
இெற்றுள் இரண்டரெதரைக் ைடல்சரர் ைீட்பு ஒருங்ைிகணப்பு ேிகலயைரனது, இந்திய அரசரங்ைத்தின் 6 ைில்லியன் அவைரிக்ை டரலர் ேிதி உதெிநயரடு இலங்கையில் ேிறுெப்பட உள்ளது. இதன் மூலம் இந்திய உளவு ெிைரனங்ைள் இலங்கை ெரனத்கதப் பயன்படுத்தும். இலங்கை தன்னுகடய ைடல் ைற்றும் ெரன் பரதுைரப்கப இந்தியரவுடன் நேரிகடயரை பைிர்ந்து வைரள்ெதரை ைருதலரம். ைடல் பரதுைரப்கப சர்ெநதச உடன்படிக்கைக்கு அகைய
உறுதிப்படுத்தவும், இப்பிரரந்தியத்தில் பரதிப்புக்குள்ளரகும் ைப்பல்ைள் வதரடர்பரன நதடுதல்
ைற்றும் ைீட்பு பணிைளுக்கு இந்த ேிகலயம் ைிைவும் அெசியம். மூன்றரெது உடன்படிக்கைகய முன்நப இலங்கை சீனரவுடன் நைற்வைரண்டிருந்தது. இப்நபரது சீனரவுடன் ஒப்பந்தத்கத
முறித்துக் வைரண்டு, இந்தியரவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இன்னும், சில ஒப்பந்தங்ைள்
ேிலுகெயில் உள்ளது.
குறிப்பரை, ைடந்த ஆண்டு ைட்டும் இலங்கைக்கு அரசுக்கு வசரந்தைரன இலங்கை வபட்நரரலிய கூட்டுத்தரபனம் (Ceylon Petroleum Corporation) 61,886 ைில்லியன் ரூபர ேட்டைகடந்திருந்தது.
இலங்கை ைின்சரர சகபக்கு 929 ைில்லியன் ரூபரயும் அநத நபரல நதசிய ேீர் ெைங்ைல்
ெடிைரலகைப்புச் சகப (National Water Supply and Drainage Board) 825 ைில்லியன் ரூபர
ேட்டத்கதயும் சந்தித்தது.
இது ைட்டுைின்றி, ெிைரன ேிகலயம் ைற்றும் ெிைரன நசகெைள் ேிறுெனம் (Airport and Aviation Services) ரூ. 1,792 ைில்லியன் ஸ்ரீலங்ைன் ஏர்கலன்ஸ் (Sri Lankan Airlines) ரூ. 24,800
ைில்லியன் ேட்டத்கதயும் எதிர்வைரண்டது.
அநத நபரல இலங்கை நபரக்குெரத்து சகப (Sri Lanka Transport Board) 3,215 ரூபரய்
ேட்டத்கத சந்தித்து இருந்தது.
இது தெிர, அரசு வபரறியியல் கூட்டுத்தரபனம் (State Engineering Corporation) 730 ைில்லியன் ரூபரய் ேட்டமும் ைத்திய வபரறியியல் ஆநலரசகன பணியைத்திற்கு (Central Engineering Consultancy Bureau) 6 ைில்லியன் ரூபரய் ேட்டமும் ஏற்பட்டுடிருந்தது.
அநத நபரன்று அரச அபிெிருத்தி ைற்றும் ைட்டுைரன ேிறுெனம் (State Development and Construction Corp) 106 ைில்லியன் ரூபரய் ேட்டைகடந்து இருந்தது.
அரச வபருந்நதரட்ட கூட்டுத்தரபனம் (Sri Lanka State Plantations Corporation) ரூ.95 ைில்லியன்
ேட்டத்கத சந்தித்து இருந்தது.
ெனதர நதரட்ட அபிெிருத்தி சகப (Janatha Estates Development Board) 118 ைில்லியன் ரூபரய்
ேட்டத்கத சந்தித்து இருந்தது.
ைளுநபரெிடியன நதயிகல வதரைிற்சரகலற்கு (Kalubovitiyana Tea Factory) 34 ைில்லியன் ரூபரயும் இலங்கை சுயரதீன வதரகலக்ைரட்சி நசகெ (Independent Television Network Ltd) 244
ைில்லியன் ரூபரய் ேட்டத்கதயும் சந்தித்தது.
இலங்கை ரூபெரஹினி வதரகலக்ைரட்சி ேிறுெனம் (Sri Lanka Rupavahini Corporation) ரூபர
56 ைில்லியன் ரூபரய் ேட்டத்கத எதிர்வைரண்டது.
இலங்கை கைப்பணி வபரருள்ைள் சகப (Sri Lanka Handicraft Board) ரூ.58 ைில்லியன்
ேட்டத்கத சந்தித்து இருந்தது.
சவதரச ேிறுெனத்திற்கு (Lanka Sathosa Ltd) ரூ.151 ைில்லியன் ேட்டம் ஏற்பட்டிருந்தது. இலங்கை அச்சை கூட்டு ஸ்தரபனம் (State Printing Corporation) ரூ.226 ைில்லியன் ேட்டமும்
இலங்கை ைீன்பிடி கூட்டுத்தரபனம் (Ceylon Fisheries Corporation) 43 ைில்லியன் ரூபரயும் இலங்கை ைீன்பிடி துகறமுை கூட்டுத்தரபனத்திற்கு (Ceylon Fishery Harbour Corporation) ரூ.83
ைில்லியன் ேட்டம் ஏற்பட்டு இருந்தது.
இது நபரதரவதன்று நஹரட்டல் அபிெிருத்தி ேிறுெனம் (Hotel Developers Lanka Ltd) ரூ.153
ைில்லியன் ரூபரய் ேட்டத்கத சந்தித்து இருந்தது.
இந்த ேிகலகை வெறுைநன அரசரங்ைத்திற்கு வசரந்தைரன ேிறுெனங்ைளில் ைட்டுைின்றி அரசரங்ைத்தின் சைல அகைச்சைங்ைள், துகறைள், கூட்டுத்தரபனங்ைள் என ைத்திய அரசின்
ேிர்ெரை அலகுைள் வதரடக்ைம் ைரெட்ட அரச வசயலைங்ைள் ெகர வதரடர்ைின்றது.
குறிப்பரை ெிகனத்திறனற்ற ேிதி ேிர்ெரைம் , ெளங்ைளின் வீண் ெிரயம், ஊைல் நைரசடிைள், அளவுக்ைதிைரன அரச ஊைியர்ைள் , அரசியல் தகலயீடுைள், அரசியல் ேியைனங்ைள் நபரன்ற பல
ைரரணங்ைளினரல் அரச ேிறுெனங்ைள் நதரல்ெியகடைின்றன. நதரல்ெியகடைின்ற அரச
ேிறுெனங்ைள் சர்ெநதசரீதியரை ஏற்படும் ெிகல தளம்பல்ைகள எதிர்வைரள்ள முடிெகடெதில்கல.
இதனரல் நதரல்ெியகடைின்ற ேிறுெனங்ைள் தங்ைள் ேட்டங்ைகள வபரதுைக்ைள் ைீது சுைத்தி
ெிடுைின்றரர்ைள்
குறிப்பரை வபட்நரரலிய கூட்டு ஸ்தரபனம் ைடந்த ஆண்டு ைட்டும் ஏறத்தரை 62,000 ைில்லியன் ரூபரய் ேட்டைகடந்திருக்ைின்ற ேிகலயில் சர்ெநதச ெிகல ைரற்றங்ைகள தனித்து எதிர்வைரள்ள முடியரைல் தெிர்க்ைின்றது.
ஆைநெ, வெறுைநன ைீள ைீள ைடன்ைகளப் வபற்று வைரள்ெதன் மூலம் நைற்படி வேருக்ைடிைகள ைட்டுப்படுத்த முடியரது.
சக்தி ைிை ேரடுைளரை உருெரைி ெரும் ருெரண்டர, பங்ைளரநதஷ், ெியட்ேரம், எத்திநயரப்பியர நபரன்று இலங்கை தனது வசயன்முகறைகளயும் அரச ேிறுெனக் ைட்டகைப்புைகளயும் ைீள ைட்டி எழுப்புெதன் மூலம் ைட்டுநை தீர்வு ைரண முடியும்.
- வதரடரும் தினைணி,19.06.2022