19. ஒப்பந்த கவலைக் ான சதால பட்டுவாைா NEFT/RTGS மூைம் மட்டுகம ஒப்பந்ததாைரின் வங்கிக் ைக்கில் கநைடியா செலுத்தப்படும்.
அருள்மிகு தாயுமானசுவாமி திருக்க ாயில்
மலைக்க ாட்லை, திருச்சி -2.
ஒப்பந்தப்புள்ள ி அறிவிப்பு
கமற்படி திருக்க ாயிலில், கீகே குறிப்பிட்டுள்ள பணியிலன செய்வதற்கு தகுதியானவர் ளிைமிருந்து மூடிமுத்திலையிைப்பிட்ை ஒப்பந்தப்புள்ளி ள் வைகவற் ப்படுகின்றன. சபறப்படும் ஒப்பந்தப்புள்ளி ள் 04.08.2023 – பிற்ப ல் 3.00- க்குள் திருக்க ாயில் அலுவை த்தில் லவக் ப்பட்டுள்ள சைண்ைர் சபட்டியில் செலுத்த கவண்டும் பின்னர் வைப்சபற்ற ஒப்பந்தபுள்ளி லள 04.08.2023 பிற்ப ல்
3.30 மணியளவில் கமற்படி திருக்க ாயில் அலுவை த்தில் உதவி ஆலையர் / செயல் அலுவைர், உதவிக ாட்ைப்சபாறியாளர் மற்றும் ஆய்வர் முன்னிலையில் திறக் ப்படும்.
வ. எண். | கவலை விபைம் | கவலையின் மதிப்பு | முன் லவப்புத் சதால ரூ . | ஒப்பந்தப் புள்ளி படிவம் விலை ரூ. | ஒப்பந்த ாைம் | ஒப்பந்ததாைர் தகுதி |
1 | படி ட்டு ள் அலமத்தல் மற்றும் மைாமத்து பணி | ரூ.10,59,000/- (ரூபாய் பத்து இைட்ெத்தி ஐம்பத்தி ஒன்பதாயிைம் மட்டும்) | 10590/- | (7080/-) 6000+1080/- ெைக்கு மற்றும் கெலவ வரி உட்பை | 4 மாதங் ள் | நிலை 5 மற்றும் அதற்கு கமல் |
நிபந்தலன ள்
1. ஒப்பந்தப்புள்ளி ச ாடுப்பவர் ள் அைசு அங்கீ ாைம் சபற்ற முதல் வகுப்பு அல்ைது 5-ம் நிலை ஒப்பந்தக் ாைர் ளா வும் முன் அனுபவமுள்ள ஒப்பந்தக் ாைர் ளா இருக் கவண்டும்.
2. ஒப்பந்தப்புள்ளி லள அலுவை த்தில் ெமர்ப்பிக்கும் கபாது அைசு அங்கீ ாைம் சபற்ற
ஒப்பந்தக் ாைர் ொன்றிதழ் மற்றும் நைப்பு ொன்றிதலே இலைக் கவண்டும்.
3. ஒப்பந்தப்புள்ளி ள் ச ாடுக்கும் கபாது சபாறுப்புறுதித் சதால யா அட்ைவலையில்
ண்டுள்ளபடி சைாக் மா அலுவை த்தில் செலுத்தி இைசீது சபற்று இலைக் கவண்டும்.
4. ஒப்பந்தப்புள்ளி படிவம் 14.07.2023-ம் கததி முதல் 03.08.2023 கததி மாலை 5.45க்குள் முடிய அலுவை கவலை நாட் ளில், கவலை கநைத்தில் திருக்க ாயில் அலுவை த்தில் சபற்றுக்ச ாள்ளைாம்.
5. ஒப்பந்தப்புள்ளி படிவங் லள அட்ைவலையில் உள்ளபடி படிவத்தின் விலை மற்றும்
ெைக்கு மற்றும் கெலவ வரி உள்பை சமாத்தத் சதால லய வங்கி வலைகவாலைலய திருக்க ாயில் அலுவை த்தில் செலுத்தி இைசீது சபற்றுக்ச ாள்ள கவண்டும்.
6. ஒப்பந்தப்புள்ளி படிவத்திற்கு செலுத்தப்பட்ை சதால எக் ாைைம் ச ாண்டும் திருப்பித்தைபைமாட்ைாது.
7. கமற்படி பணியிலன ஒப்பந்தப்புள்ளி உறுதி செய்த நாளிலிருந்து குறிப்பிட்ை
ாைக்ச டுவிற்குள் முடித்துத் தை கவண்டும்.
8. கமற்படி குறிப்பிட்ை ாைத்திற்குள் குறிப்பிட்ை கவலை சதாைர்பான முன்கனற்றம் ஏதும் இல்லை என்றால் அதனால் ஏற்படும் இேப்பீட்லை ஒப்பந்ததாைர் செலுத்த கவண்டும்.
9. ஒப்பந்தப்புள்ளி லள எவ்வித ாைைமும் ாட்ைாமல் தள்ளுபடி செய்யகவா, ஒத்தி லவக் கவா, திருக்க ாயில் உதவி ஆலையர்/செயல் அலுவைருக்கு பூைை அதி ாைம் உண்டு.
10. ஒப்பந்தப்புள்ளி இந்து ெமய அறநிலைய ஆட்சித்துலற 1959-ம் ஆண்டு ெட்ை விதி ளுக்குட்பட்டு அங்கீ ாைம் செய்யப்படும்.
11. பணி ள் யாவும் விரிவான தைப்படுத்தப்பட்ை விபைக்குறிப்பின்படி (டி.xxx.xx.xxx.xxx)
கமற்ச ாள்ளப்பை கவண்டும்.
12. உபகயா ப்படுத்தப்படும் சபாருட் ள் மதிப்பீட்டில் குறிப்பிைப்பட்டுள்ள விபைப்படி இருக் கவண்டும்.
13. பணி ள் யாவும் திருக்க ாயில் உதவி ஆலையர்/செயல் அலுவைர், உதவி
க ாட்ைப்சபாறியாளர் மற்றும் உதவிப்சபாறியாளர் ஆகிகயார் ளால் கநைடியா
கமற்பார்லவயிடும் கபாதும் மற்றும் அவ்வப்கபாது வேங் ப்படும் அறிவுலை குறிப்பின்படியும் பணி ள் கமற்ச ாள்ள கவண்டும்.
14. பணி ள் அலனத்தும் முடிந்தபின் அளவீடு செய்யப்பட்ை பின்னகை முழுத்சதால யும் வேங் ப்படும்.
15. உறுதி செய்யப்பட்ை ஒப்பந்தக் ாைைால் பணி ள் செய்து வருவதில் திருக்க ாயில்
அதி xxx ளுக்கு திருப்தியளிக் ாமல் கபானால் உைன் பணியிலன எவ்வித நிலையிலும் நிறுத்தகவா ஒப்பந்தத்லத ைத்து செய்யகவா செயல் அலுவைருக்கு முழு அதி ாைம் உண்டு.
16. பணிக் ான உத்தைவு கிலைக் ப்சபற்ற ஒப்பந்தக் ாைர் ரூ.20/- மதிப்புள்ள அைசு முத்திலைத்தாளில் திருக்க ாயில் வாெ ப்படி உைன்படிக்ல பத்திைம் எழுதிக்ச ாடுக் கவண்டும்.
17. பணி உத்தைவு கிலைக் ப்சபற்ற ஒரு வாைத்திற்குள் பணியிலன ஆைம்பிக் ாவிட்ைாலும்
மற்றும் ஒப்பந்தப்பத்திைத்தில் ல சயாப்பம் இைாவிட்ைாலும் ஒப்பந்தக் ாைர் செலுத்திய சபாறுப்புறுதித் சதால லய பறிமுதல் செய்யப்படும்.
18. கவலை ளுக்கு தனிநபராக இருந்தால் வருமான வரி 1% ெதவிகிதமும், ம்சபனியா இருந்தால் 2% சதவிகிதமும் பிடித்தம் செய்யப்படும்.
19. ஒப்பந்த கவலைக் ான சதால பட்டுவாைா NEFT/RTGS மூைம் மட்டுகம ஒப்பந்ததாைரின் வங்கிக் ைக்கில் கநைடியா செலுத்தப்படும்.
20. இதை நிபந்தலன லள திருக்க ாயில் அலுவை த்தில் அலுவை கநைத்தில் க ட்டு சதரிந்து ச ாள்ளைாம்.
(ஒம்) இைா.ஹரிஹைசுப்பிைமணியன் (ஒம்) அ.இைா.பிை ாஷ்
உதவி ஆலையர் /செயல் அலுவைர் தக் ார்/இலை ஆலையர்
நாள்: 14.07.2023
இைம்: மலைக்க ாட்லை