FIR விதிப்புத் டததி. என்பதன் சபாருள், இந்த ஒப்பந்தத்தின் விதிகளின் டபரில் கடன் வாங்கியவர்(களின்) கடனில் FICCL நிறுவனம் FIR விதிக்கிற டததி என்படதயாகும். “வட்டி” என்பதன் சபாருள், அந்தந்த நிசலக்குத் தக்கபடி, நிசலயான வட்டி விகிதம் அல்லது மாறும் வட்டி விகிதம் (“FIR”) என்படதயாகும். “கடன்” என்பதன் சபாருள், கடன் சுருக்கப் பட்டியலில் சைால்லியுள்ள, எந்தத் சதாசக வசர FICCL நிறுவனம் கடன் வாங்கியவர்(களு)க்குக் கடன் சகாடுத்து, முன்சதாசக தரலாடமா அந்தக் கடனின் அைல் சதாசக என்படதயாகும், அடதாடு இதில், இடப்சபாருளுக்கு அவசியமாகிற இடத்தில், அைல் சதாசக, வட்டி மற்றும் அவ்வப்டபாது கடன் வாங்கியவர்(கள்) சைலுத்த டவண்டியுள்ள சதாசக உள்ளிட்ட நிலுசவயிலுள்ள கடன் சதாசக அடங்குகிறது. “முன் விகிதமாக்கிய மாதாந்திரத் தவசை வட்டி” (“PEMII”) என்பதன் சபாருள், கடன் சுருக்கப் பட்டியலில் சுட்டிக்காட்டியுள்ள வட்டி விகிதத்தில், கடன் மீது, கடன் வழங்கிய டததியிலிருந்து/கடனுக்குரிய டததியிலிருந்து, மாதந்திரத் தவசை துவங்கிய டததி வசர, கடன்தாரர் சைலுத்த டவண்டியுள்ள வட்டித் சதாசக என்படதயாகும். “ச&ாத்து’ என்பதன் சபாருள், கடன் சுருக்கப் பட்டியலில் விவரித்துள் , இந்தக் கடன் ஒப்பந்தத்தின் கீழ் நிறுவனம் நிதியுதவிய ிக்கப் சபற்று, தகயகப்படுத்துகிற / கட்டுமானம் ச&ய்கிற / நமம்பாடு ச&ய்கிற அத&யாச் ச&ாத்து என்பநதயாகும். “திருப்பிச் சைலுத்துதல்” என்பதன் சபாருள், கடன் கைக்கில் வழங்கியுள்ளபடி, கடனின் அைல் சதாசகசயத் திருப்பிச் சைலுத்துவதும், வட்டி மற்றும் கடன் கைக்கின் கீழுள்ள மற்ற நிலுசவத் சதாசககசளச் சைலுத்துவதுமாகும். “சில்லசர வணிக முதன்சமக் கடன் சகாடுக்கும் விகிதம்” அல்லது “RPLR” என்பதன் சபாருள், FICCL நிறுவனம் தனது முதன்சமக் கடன் சகாடுக்கும் விகிதம் என்பதாக அவ்வப்டபாது அறிவிக்கிற வட்டி விகிதடமயாகும். “அனுமதிக் கடிதம்” என்பதன் சபாருள், கடசன அனுமதிப்பதற்காகக் கடன் வாங்கியவர்(களுக்கு) FICCL நிறுவனம் அனுப்பி சவக்கிற கடிதம் என்படதயாகும், அது குறித்த டததிசய பட்டியலில் குறிப்பிடுகிறார்கள். “பட்டியல்” என்பதன் சபாருள், கடன் ைம்பந்தமாக இருந்து, இவ்சவாப்பந்தத்தின் உள்ளான அங்கமாக அசமகிற ‘கடன் சுருக்கப் பட்டியல்’, கடசனத் திருப்பிச் சைலுத்தும் திட்டம் அல்லது இப்டபாது அல்லது இதற்குப் பிறகு இந்த ஒப்பந்தத்டதாடு இசைக்கிற மற்ற பட்டியல்கள் என்டற சபாருளாகிறது. “ஸ்டடண்டிங் இன்ஸ்ட்ரக்க்ஷன்ஸ்” (“SI”) என்பதன் சபாருள், கடன் வாங்குபவர்கள், கடன் வாங்குபவர்களின் வங்கியில் சவத்துள்ள கைக்கில், FICCL நிறுவனத்திற்குக் கடசனத் திருப்பிச் சைலுத்த, இன்னும் அதிகக் குறிப்பாக, கடன் சுருக்கப் பட்டியலில் அசமத்துக் சகாடுத்துள்ளபடி பைம் சகாடுப்பதற்காக, EMI-களுக்குச் ைமமான சதாசகசயக் கழித்துக் சகாள்ளுமாறு சைால்லி, அவர்களது வங்கிக்கு வழங்குகிற எழுத்துப்பூர்வமான அறிவுறுத்தல்களாகும். பிரிவுத் தசலப்புகள், பார்த்துக் சகாள்ள எளிதாக இருக்கும் வசகயிலானசவயாகும் அடதாடு இந்த ஒப்பந்தத்சதக் கட்டசமத்ததன...