அைிமுகம் மாதிரி விதிகள்

அைிமுகம். வங்கி வசதியை முயைைாகப் பெைாதவர்கள் நிதிவசதி பெை உதவுவயத நநாக்கமாகக் பகாண்டு நார்பதர்ன் ஆர்க் நகப்ெிட்டல் லிமிபடட், திைம்ெட, நகாரிக்யககயை நியைநவற்றும் வயகைில், நம்ெகத்தன்யமநைாடு பசைல்ெடுகிைது. நார்பதர்ன் ஆர்க் குரூப் (நார்பதர்ன் ஆர்க் நகப்ெிட்டல் லிமிட்படட் மற்றும் அதன் துயை நிறுவனங்கள்) ஆன்யலன், ஆஃப்யலன் மூலமும் நநரடிைாகவும் மூன்ைாம் தரப்ெினர் மூலமாகவும் நிதிசார்ந்த தைாரிப்புகயையும் நசயவகயையும் வழங்குகின்ைன. நார்பதர்ன் ஆர்க் குரூப்யெச் நசர்ந்த நாங்கள் எங்கள் வைிகத்யதப் பொறுப்ொன முயைைில் அர்ப்ெைிப்நொடு பசய்கிநைாம்.