அறிஞர் கூற்றுக்கள். “ப்ராம்ப்ட்டன் கால்பந்து மையம் ெிமரெில் சேவ் சைக்ஸ் ெிமளயாட்டு மையம் என ைறுவபயர் சூட்டப்படும் என்று அறிெிப்பதில் ைகிழ்ச்ேி அமடகிசறன். இது நகரத்திற்கு குறிப்பிடத்தக்க அடுத்த படியாகும் ைற்றும ் கைிேைான ேமூக முதலீடும ் ஆகும். குடியிருப்பாளர்களுக்க ு சுமை அளிக்காத ெமகயில ் ொி அல்லாத ெருொய ் ஆதாரங்கமளக் கண்டுபிடிப்பது பற்றி குடியிருப்பாளர்களிடசை சகட்டறிந்திருக்கிசறாம். நிதி அனுேரமை வபறுெது ைற்றும் வபயர் சூட்டும் உாிமைகள் என்பது, ேமூகத்திற்கு பயனளிக்கும் ெருொமய உருொக்குெதற்கான ஒரு புதிய ெழியாகும். ” ைீது சுமை ஏற்றுெதற்கு பதிலாக, ொய்ப்பு ைற்றும் நைது ெேதிகமள சைலும் சைம்படுத்தி, ேில வேயல்பாட்டு வேலவுகமள ஈடுவேய்ெதற்கான திறமனப் பற்றியது. இந்தக் கூடுதல் ெருொய் ஆனது ெிமளயாட்டு மைய பயனர்களுக்கு அதிக சேமெகமள ெழங்க எங்களுக்கு உதவுகிறது.” − வராவீனா ோன்ட்சடாஸ், பிராந்திய கவுன்ேிலர், ொர்டுகள் 1 & 5; தமலமைப் வபாறுப்பு, ேமுதாய சேமெகள், ப்ராம்ப்ட்டன் நகரம் “ப்ராம்ப்ட்டன் கால்பந்து மையைானது, ப்ராம்ப்ட்டன் நகாில் உள்ள ஒரு தனித்துெைான அமடயாளம் வகாண்ட ெிமளயாட்டு ெேதியமைப்பாகும்; இமளஞர்களுக்கு இலெேைான கூமடப்பந்து நிகழ்ச்ேிமய ெழங்குகின்ற இந்தக் கூட்டு முயற்ேிமய நான் ெரசெற்கிசறன் ைற்றும் சேவ் சைக்ஸ் ாியல் எஸ்சடட் இன்க் நிறுெனத்திற்கு பாராட்டு வதாிெிக்கிசறன். கனடா நாட்டின் இமளய நகரங்களில் ஒன்றாக இருந்தபடி, ஒட்டுவைாத்த நல்ொழ்ெிமன ஆதாிக்கத் சதமெயான நடெடிக்மககமள இமளஞர்களுக்கு ெழங்குெது என்பது, ைிக முக்கியைான ஒரு ெிஷயம் என்பமத நாங்கள் அறிசொம் − ோர்சைய்ன் ெில்லியம்ஸ், நகர கவுன்ேிலர், ொர்டுகள் 7 & 8; துமைத்தமலமை வபாறுப்பு, “பல்செறு நகர திட்டங்கள், முமனப்புக்கள் ைற்றும் நிகழ்ச்ேித் திட்டங்களுக்கு, நிதி அனுேரமை வபறுெதற்காக ெைிகங்களுடன் கூட்டாண்மைகமள உருொக்குெதில் ெிடாமுயற்ேியுடன் நகர ஊழியர்கள் பைியாற்றி ெருகின்றனர்; இது வெற்றிகரைாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ெேதியமைப்புக்களுக்கான வபயர் சூட்டும் உாிமைகமள ெிற்பது என்பது, நைது ேமுதாயத்திற்கு சைம்பட்ட சேமெகள் ைற்றும் திட்டங்கமள வதாடர்ந்து ெழங்குெதற்கான ைாற்று ெருொமயக் கண்டுபிடிப்பதற்கான ோியான ெழியில் வேல்ெதற்கான ஒரு படியாகும். ” − சடெிட் சபர்ாிக், தமலமை நிர்ொக அதிகாாி, ப்ராம்ப்ட்டன் நகரம் " 2003 ஆம் ஆண்டில் நான் கனடாவுக்குள் அடிவயடுத்து மெத்து ெந்த எனது முதல் வீடு ப்ராம்ப்ட்டன் நகரம் என்பதால், என் இதயத்தில் அதற்வகன ஒரு ேிறப்பான இடம் அமைத்து மெத்திருக்கிசறன்; அப்சபாதிலிருந்து இந்நகரம் எனக்கு வபாிய அளெிலான ஆதரமெயும் வெற்றிகமளயும் அளித்துள்ளது. சேவ் சைக்ஸ் நிறுெனத்தில் இருக்கும் நாங்கள் இந்த புதிய கூட்டாண்மை குறித்து ைகிழ்ச்ேியமடகிசறாம். எங்கள் இமளய தமலமுமறயினர் என்று ெரும்சபாது, நாங்கள் ைிகவும் உற்ோகைாகவும் ஈடுபாட்டுடனும் இருக்கிசறாம். வபாழுதுசபாக்கு நடெடிக்மககளில் முதலீடு வேய்ெது இமளஞர்களின் ெளர்ச்ேியில் வபரும் பங்கு ெகிக்கிறது ைற்றும...