உடன்படும் உடன்படிக்சககள். கடன் வாங்குபவர்(கள்), இந்த ஒப்பந்தத்தின் கீழ் சைலுத்த டவண்டியதாக இருக்கிற சதாசககள் நிலுசவயாகடவ இருக்கிற காலம் வசரக்கும், இதன் கீழ் சைலுத்த டவண்டிய பைம் அசனத்சதயும் முழுசமயாகவும், இறுதியாகவும் சைலுத்தித் தீர்க்கும் வசரக்கும், அவர்கள், FICCL நிறுவனம் எழுத்துப்பூர்வமாக இைக்கத்சதத் தள்ளுபடி சைய்தால் ஒழிய, பின்வருமாறு, உடன்படிக்சக சைய்து, சபாறுப்டபற்றுக் சகாள்கிறார்கள்:
(a) அவர்கள் FICCL நிறுவனத்திடம் ச&ால்லியுள் , ச&ாத்தத வாங்குவது / கட்டுமானம் ச&ய்வது / நமம்பாடு ச&ய்வது / விரிவாக்கம் ச&ய்வதற்காக மட்டுநம கடதன உபநயாகிப்பார்கள் என்றும், நவறு எந்த நநாக்கத்திற்காகவும், அது எதுவாயிருந்தாலும் அதத உபநயாகிக்க மாட்டார்கள் என்றும்;
(b) கடசனயும், அதிலுள்ள வட்டிசயயும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் FICCL நிறுவனம் டகாருவதன் டபரில், FICCL நிறுவனத்திற்குச் சைலுத்த டவண்டிய பைம் அசனத்சதயும் சைலுத்தி விடுவார்கள் என்றும். கடசனத் திருப்பிச் சைலுத்துவதற்கான திட்டம் ஒன்சறக் குறிப்பிடுகிற / வழங்குகிற டபாதிலும், கடன் வாங்குபவர்(கள்), இங்டக குறிப்பிட்டுள்ள ஒப்பந்தத்தின் கீழுள்ள ஒட்டுசமாத்தக் கடசனயும், மற்ற நிலுசவத் சதாசககடளாடு டைர்த்துச் சைலுத்தப் சபறுவதற்கான உரிசம FICCL நிறுவனத்திற்கு இருக்கும் என்பசத ஒப்புக் சகாள்கிறார்கள்;
(c) இந்த ஒப்பந்தத்தின் கீழ் அவர்களுக்குள்ள கடசமகளுக்குள் நுசழந்து, அவற்சறச் சைய்து முடிக்கவும், இந்த ஒப்பந்தத்திற்குத் தடயமாக, ைட்டப்பூர்வத் தன்சம, சைல்லுபடியாகும் தன்சம, அமலாக்கும் தன்சம அல்லது அனுமதிக்கும் தன்சமசயப் பார்த்துக் சகாள்ளவும் இயலச் சைய்வதற்கு அவசியமாகிற அசனத்து அதிகாரமளிப்புகள், அங்கீகாரங்கள், உரிமங்கள் மற்றும் ஒப்புதல்களின் விதிகளுக்கு இைங்கவும், அவற்சற முழு அளவில் கசடபிடிக்க அவசியமாகிற அசனத்சதயும் சைய்யவும், அவற்சற நசடமுசறப்படுத்தவும் டதசவயானவற்சறப் சபற்று, அவற்றுக்கு இைங்கி நடக்கவும் சைய்வார்கள் என்றும்;
(d) கடன் வாங்கியவர்கசளப் பாதிக்கிற, சபாருள்ைார்ந்த வழக்கு, மத்தியஸ்தம், அல்லது மற்ற நடவடிக்சககள் குறித்தும், இனிடமல் அது டபான்ற நடவடிக்சககசள எடுக்கத் துவங்குவதன் டபரில் அல்லது கடன் வாங்கியவர்களுக்கு எதிராகப் பைம் தருமாறு டகாரி எந்த நபர்களும் அச்சுறுத்துவது அல்லது கடன் வாங்கியவர்(கள்) சகாடுத்துள்ள உத்திரவாதம் அல்லது பிசையம் எசதயும் கடன் வாங்கியவர்(களுக்கு) எதிராக அமல்படுத்துவது குறித்தும் FICCL நிறுவனத்திற்குத் சதரிவிப்பார்கள் என்றும்;
(e) கடன் வாங்கியவர்(கசள) எதிரிசடயாகப் பாதிக்கக்கூடிய அல்லது இந்த ஒப்பந்தத்தின் கீழ் அவர்களது கடசமகசளச் சைய்வதற்கான அவர்களது திறசனப் பாதிகிற, அவர்களுக்குத் சதரிய வருகிற எந்தசவாரு நிகழ்வு குறித்தும் உரிய டநரத்தில் FICCL நிறுவனத்திற்குத் சதரிவிப்பார்கள் என்றும்;
(f) கடசம தவறும் நிகழ்வு எதுவும் நடப்பது குறித்தும் அதற்குத் தீர்வு காண்பதற்காக எடுத்துள்ள நடவடிக்சககள் குறித்தும், உரிய டநரத்தில் FICCL நிறுவனத்திற்குத் சதரிவிப்பார்...