We use cookies on our site to analyze traffic, enhance your experience, and provide you with tailored content.

For more information visit our privacy policy.

கடன் வாங்கியவர்(கள்) மாதிரி விதிகள்

கடன் வாங்கியவர்(கள்). FICCL நிறுவனத்திற்குச் ைமர்ப்பித்துள்ளதும், ைமர்ப்பிக்கவுள்ளதுமான தகவல்களும், தரவுகளும் உண்சமயானசவயும் ைரியானசவயுமாக இருக்கின்றன மற்றும் இருக்கும் என்றும், டநரடியாகடவா அல்லது டவறு விதமாகடவா எவ்வித தவரான பிரதிநிதித்துவத்சதயும் சைய்திருக்கவில்சல என்றும் பிரகடனம் சைய்கிறார்கள். FICCL நிறுவனத்திற்கு, கடன் வாங்குபவர்(களின்) தரப்பில் துல்லியமற்ற தன்சம அல்லது தவறான பிரதிநிதித்துவம் இருக்கிறது என்கிற நிகழ்வில், சபாருத்தமானது என அது நிதானிக்கிற அதுடபான்ற நடவடிக்சககசல எடுக்க உரிசமயிருக்கிறது. கடன் வாங்கியவர்கள், FICCL நிறுவனத்திற்கு அவ்வப்டபாது அவசியமாகக்கூடிய அதுடபான்ற மற்ற நிதிைார்ந்த தகவல்கசள FICCL நிறுவனத்திற்கு வழங்குவார்கள்.
கடன் வாங்கியவர்(கள்). இந்த ஒப்பந்தத்தின் கீழுள்ள கடசனக் கடன் வாங்குபவர்(கள்) திருப்பிச் சைலுத்தும் நிகழ்வில், FICCL நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கியவர்கள் சபற்ற மற்ற நிதி வைதி எதன் கீழும் கடன் வாங்கியவர்கள் நிலுசவ எசதயும் சவத்திருக்கிற பட்ைத்தில், அப்டபாது, அது டபான்ற நிகழ்வில், இந்த ஒப்பந்தத்தின் கீழ் கடன் வாங்கியவர்கள் உருவாக்கிய பிசையச் சைாத்சத விடுவிக்க FICCL நிறுவனம் கடசமயுள்ளதாக இருக்காது என்று ஒப்புசக சைய்கிறார்கள் அடதாடு, அதுடபான்ற நிலுசவயுள்ள நிதி வைதிக்குப் பாதுகாப்பளித்து, உரிய ஆவைங்கசள நிசறடவற்ற அப்பிசையச் சைாத்சத FICCL நிறுவனம் நீட்டித்துக் சகாள்ள கடன் வாங்கியவர்(கள்) இதன் மூலம் அதிகாரமளிக்கிறார்கள். அசதப்டபாலடவ, இந்த ஒப்பந்தத்தின் கீழ் கடன் வாங்கியவர்(கள்) நிலுசவத்சதாசக எசதயும் சவத்திருக்கிற நிகழ்வில், FICCL நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கியவர்(கள்) சபற்ற மற்ற நிதி வைதி எதற்காகவும் கடன் வாங்கியவர்(கள்) உருவாக்கிய பிசையச் சைாத்சத விடுவிக்க FICCL நிறுவனம் கடசமயுள்ளதாக இருக்காது அடதாடு கடன் வாங்கியவர்(கள்) அதுடபான்ற பிசையச் சைாத்சத, இந்த ஒப்பந்தத்தின் கீழ் நிலுசவயுள்ள தவசைத்சதாசகக்குப் பாதுகாப்பளிப்பதற்காக நீட்டித்துக் சகாள்ளவும் சபாறுப்சபடுத்துக் சகாள்கிறார்கள்.
கடன் வாங்கியவர்(கள்). இந்த ஒப்பந்தத் டததிக்குப் பிறகு எழுகிற, சகாடுத்துள்ள பிரதிநிதித்துவம் மற்றும் உத்திரவாதங்கள் எசதயும், கடன் வாங்குபவர்களின் நிதிைார்ந்த அல்லது வர்த்தக நிசலசம அல்லது எதிர்கால வாய்ப்புகளுக்குப் சபாருள் ைார்ந்து எந்த வசகயிலும் உண்சமயில்லாததாக, துல்லியமற்றதாக அல்லது தவறாகக் சகாண்டு சைல்கிற எந்தச் சூழ்நிசலகசளயும் குறித்து அவர்கள் சதரிய வந்தால், FICCL நிறுவனத்திற்கு எழுத்துப்பூர்வமாக உரிய டநரத்தில் அறிவிக்கப் சபாறுப்டபற்றுக் சகாள்கிறார்கள்.