உத்தரேோதம் அளிை்ைேரக் ள் மாதிரி விதிகள்

உத்தரேோதம் அளிை்ைேரக் ள். தனி நபர் ஒருவர் உத்தரவாதம் அைிப்பவராக இருக்க விரும்பினால் அவருக்கு பின் வரும் தகவல் கை் அைிக்கப்படும்: a. உத்தரவாதம் அைிப்பவரின் பபாறுப்புக்கை் . b. உத்தரவாதம் அைிப்பவர் நிறுவனத்திற்கு பசலுத்Fவதாக ஏற்றுக்பகாை்ளும் பதாடகக்கான அவரின் கடப்பாடு. c. அவரின் கடப்பாடுகடை நிடறகவற்ற, நிறுவனம் அவடர பதாடக பசலுத்த ககடடுக்பகாை்ளும் சந்தரப்ப சூழ் நிடலகை d. ஒரு உத்தரவாதம் அைிப்பவராக அவரF கடப்பாடு குறிப்பிடட உட்பட்டதா அல்லF வடரயடறயற்றதா; மற்றும் வடரயடறக்கு e. ஒரு உத்தரவாதம் அைிப்பவராக அவரF கடப்பாடுகைிலிருந்F விடுவிக்கப்படுவதற்கான கால அைவு மற்றும் சூழடமவு அத்Fடன் அவருக்கு நிறுவனம் அF குறித்த தகவடல எந்த முடறயில் அறிவிக்கும்; கடன் பபறுபவரின் நிதி நிடலயில் பபாருை் சாரந்த ஏதாவF எதிரமடறயான மாற்றங் கை் இருக்குமானால் கடன் பபறுபவர் சாரபாக உத்தரவாதம் அைிப்பவருக்கு அF குறித்த தகவடல நிறுவனம் பதரிவிக்கும் . v.