) கியடக்கும். டமக்சொஃடபனான்ஸ் ைாடிக்டகயாளர்கள் குைித்த நைத்டதகளுக்கான ைழிகாட்டுதல்கள் யமக்நராஃயெனான்ஸ் கடன்கயைப் பொறுத்தவயரைில் மாஸ்டர் யடரக்ஷன் - ொரத ரிசர்வ் வங்கி (யமக்நராஃயெனான்ஸ் கடன்களுக்கான ஒழுங்குமுயை கட்டயமப்பு) யடரக்ஷன்ஸ், 2022 மற்றும் அவ்வப்நொது வழங்கப்ெடும் ெிை பொருந்தக்கூடிை ஒழுங்குமுயை விதிமுயைகைின்ெடி கீநழ குைிப்ெிடப்ெட்டுள்ை நதயவகளுக்கு இைங்க நிறுவனம் அதன் பசைல்ொடுகயைச் பசய்யும். ஒவ்பவாரு யமக்நராஃயெனான்ஸ் கடயன வழங்கும் நொதும் கடனுக்கு விண்ைப்ெித்துள்ைவருக்கு வாரம், மாதமிருமுயை அல்லது மாதாந்திரம் ஆகிைவற்ைில் குயைந்தெட்சம் இரண்டு திருப்ெிச் பசலுத்தும் முயைகளுக்கான விருப்புரியமயை வழங்க நவண்டும். அயனத்யதயும் உள்ைடக்கிை வட்டி வதத்யதப் ெற்ைிை ஒரு முடிவுக்கு வர நன்கு ஆவைப்ெடுத்தப்ெட்ட வட்டி வதீ மாதிரி/ அணுகுமுயையை நிறுவனம் பகாண்டிருக்க நவண்டும். நிறுவனம் அதன் அயனத்து அலுவலகங்கைிலும், அதன் பவைிைடுகைிலும் (தகவல் யகநைடுகள் / துண்டுப் ெிரசுரங்கள்) மற்றும் அதன் இயைைதைத்திலும் யமக்நராஃயெனான்ஸ் கடன்களுக்கு விதிக்கப்ெடும் குயைந்தெட்ச, அதிகெட்ச மற்றும் சராசரி வட்டி வதீ ங்கயைத் பதைிவாகக் காட்சிப்ெடுத்த நவண்டும். வட்டி வதத்தில் ஏதாவது மாற்ைம் அல்லது நவறு ஏதாவது கட்டைம் இருந்தால் வாடிக்யகைாைருக்கு முன்கூட்டிநை பதரிவிக்கப்ெடும் மற்றும் இந்த மாற்ைங்கள் எதிர்காலத்தில் மட்டுநம நயடமுயைக்கு வரும். ெரிந்துயரக்கப்ெட்ட வடிவயமப்ெின்ெடி தரப்ெடுத்தப்ெட்ட எைியமப்ெடுத்தப்ெட்ட ஒரு ஃநெக்ட்ஷீட்டில் எதிர்கால வாடிக்யகைாைருக்கு வியல பதாடர்ொன தகவயல நிறுவனம் பவைிப்ெடுத்த நவண்டும். நிறுவனம் மற்றும்/ அல்லது அதன் ெங்குதாரர்/ முகவரால் யமக்நராஃயெனான்ஸ் வாடிக்யகைாைரிடம் வசூலிக்கப்ெடும் எந்தக் கட்டைமும் ஃநெக்ட் ஷீட்டில் பவைிப்ெயடைாகத் பதரிவிக்கப்ெட நவண்டும். ஃநெக்ட் ஷீட்டில் பவைிப்ெயடைாகக் குைிப்ெிடப்ெடாத எந்தத் பதாயகயும் வாடிக்யகைாைரிடம் வசூலிக்கப்ெடாது. யமக்நராஃயெனான்ஸ் கடன்களுக்கு நிறுவனம் எந்த முன்கூட்டிநை ெைம் பசலுத்துவதற்கான அெராதத்யதயும் வசூலிக்காது. தாமதமாகச் பசலுத்துவதற்காக ஏதாவது அெராதம் இருந்தால் அது முழு கடன் பதாயகைின் மீது அல்லாமல் கட்டுவதற்கு தாமதமான பதாயகக்கு விதிக்கப்ெடும். வாடிக்யகைாைரால் புரிந்து பகாள்ைப்ெடும் பமாழிைில் யமக்நராஃயெனான்ஸ் கடன்களுக்கான கடன் ஒப்ெந்தத்தின் தரநியலைான வடிவம் இருக்க நவண்டும். நிறுவனம் வாடிக்யகைாைருக்கு கடன் அட்யடயை வழங்கும். அதில் ெின்வரும் நதயவகள் உள்ைன. கடன் அட்யடைில் உள்ை அயனத்து ெதிவுகளும் வாடிக்யகைாைருக்குப் புரியும் பமாழிைில் இருக்க நவண்டும்: i. வாடிக்யகைாையர நொதுமான வயகைில் அயடைாைம் காணும் தகவல் ii. ெியரசிங் ெற்ைிை எைியமைான ஃநெக்ட்ஷீட் iii. கடநனாடு இயைந்த மற்ை அயனத்து விதிமுயைகள் மற்றும் நிெந்தயனகள் iv. பெைப்ெட்ட தவயைகள் உட்ெட அயனத்துத் தவயைகள் மற்றும் இறுதி விடுவிப்பு குைித்து நிறுவனத்தின் அங்கீகாரம் v. நிறுவனத்தின் நநாடல் அதிகாரிைின் பெைர் ம...