எதிர்மசற உடன்படிக்சககள் மாதிரி விதிகள்

எதிர்மசற உடன்படிக்சககள். கடன் வாங்குபவர்(கள்), இந்த ஒப்பந்தத்தின் கீழ் சைலுத்த டவண்டியதாக இருக்கிற சதாசககள் நிலுசவயாகடவ இருக்கிற காலம் வசரக்கும், இதன் கீழ் சைலுத்த டவண்டிய பைம் அசனத்சதயும் முழுசமயாகவும், இறுதியாகவும் சைலுத்தித் தீர்க்கும் வசரக்கும், அவர்கள் நிறுவனத்தின் எழுத்துப்பூர்வ ஒப்புதசலக் சகாடுக்காமல், பின்வருமாறு சைய்ய மாட்டார்கள் என்று, டமற்சகாண்டும் உடன்படிக்சக சைய்து, சபாறுப்டபற்றுக் சகாள்கிறார்கள்: (a) கடசன, எந்த யூக அல்லது ைமூக விடராத அல்லது ைட்ட விடராத டநாக்கங்களுக்காகவும் அல்லது கடசன எதற்காகக் சகாடுத்துள்டளாடமா அது தவிர்த்த மற்ற டநாக்கங்கள் எதற்காகவும் உபடயாகிப்பது; (b) சைாத்சத விட்டுக் சகாடுப்பது அல்லது குத்தசகக்குக் சகாடுப்பது அல்லது விட்டு உரிமம் சகாடுப்பது அல்லது மற்றபடி அது எவ்விதமாக இருந்தாலும் சைாத்சத அல்லது அதன் எந்தப் பகுதிசயயும் சகயில் சவத்திருப்பசத விட்டுக் சகாடுப்பது; (c) சைாத்சத விற்பது, ஒற்றி சவப்பது, குத்தசகக்கு விடுவது, ஒப்பசடப்பது அல்லது மற்றபடி அது எவ்விதமாக இருந்தாலும் ஒதுக்கீடு சைய்வது அல்லது சபயர் மாற்றம் சைய்வது அல்லது அதில் அல்லது அதன் ஏடதனுசமாரு பகுதியில் மூன்றாம் தரப்பினர் நலன் எசதயும் உருவாக்குவது அல்லது சைாத்தில் அது எதுவாக இருந்தாலும், எவ்விதப் சபாறுப்பு, வில்லங்கம் அல்லது பாத்தியசத எசதயும் இருக்க அனுமதிப்பது; (d) சைாத்து உபடயாகத்சத மாற்றுவது; (e) சைாத்சத கடன் வாங்குபவர்(களின்) டவறு எந்தச் சைாத்டதாடும், அல்லது பக்கத்தில் உள்ள சைாத்து எதுடவாடும் ஒன்றாக்குவது அல்லது இசைப்பது, அல்லது சைாத்தில் உரிசமப் பாசத அல்லது டவறு ஏடதனும் குறுக்காகச் சைல்லு பாசதக்கான எசதயும் உருவாக்குவது; (f) மூன்றாம் தரப்பு நபர் எவர் சபயரிலும் அதிகாரப் பத்திரம், இழப்பீடு அல்லது டவறு பத்திரப் பதிவு எசதயும் நிசறடவற்றி, அவசர எந்த வசகயிலும் சைாத்து ைம்பந்தமாக சகாடுக்கல் வாங்கலில் ஈடுபட இயலச் சைய்வது; (g) சைாத்திசன, எந்தக் குடும்ப ஏற்பாட்டிலும் அல்லது பிரிப்பிலும் உட்படுத்துவது அல்லது சைாத்சத இந்து பிரிவுபடாத குடும்பச் சைாத்தாக மாற்றுவது; (h) FICCL நிறுவனத்தின் விதிகளின்படி, கடசன வட்டிடயாடும், டவறு எந்தத் சதாசககடளாடும் டைர்த்து முழுசமயாகச் சைலுத்தாமல் டவசல அல்லது சதாழிலுக்காக அல்லது நீண்ட காலம் சவளிநாட்டில் தங்குவதற்காக இந்தியாசவ விட்டு சவளிச்சைல்வது; (i) FICCL நிறுவனத்திடம் முன்னடம எழுத்துப்பூர்வ ஒப்புதல் சபறாமல், எந்த நபர் / வங்கி / நிதி நிறுவனத்திலிருந்தும், கடசனப் சபற்றுள்ள அடத டநாக்கத்திற்காக, டமற்சகாண்டு கடன் மற்றும் / அல்லது நிதி வைதி எசதயும் சபறுவது;