குறுக்குக் கடசம தவறுதல். கடன் வாங்கியவர்களுக்கும், FICCL நிறுவனத்திற்கும் இசடடய சைய்து சகாள்கிற டவறு எந்த ஒப்பந்தம் அல்லது மற்ற எழுத்தின் கீழும், அல்லது கடன் வாங்கியவர்(களின்) கடன்பட்ட நிசல குறித்து சைய்து சகாண்ட டவறு எந்த ஒப்பந்தம் அல்லது எழுத்தின் கீழும், அல்லது அதன் கீழுள்ள எந்தசவாரு உடன்படிக்சக, விதி அல்லது சபாறுப்சபச் சைய்து முடிப்பதில், கடன் வாங்கியவர்(கள்) தங்களது சபாறுப்சபச் சைய்து முடிப்பதில் கடசம தவறுவது எதுவும், அல்லது கடன் வாங்கியவர்களின் கடன்பட்ட நிசல எதற்கும் பைம் நிலுசவயிலுள்ள டபாது பைம் சைலுத்தாமல் இருப்பது அல்லது கடன் வாங்கியவர்களிடம் கடன் சகாடுத்துள்ளவர் எவரும் கடன்பட்ட நிசலயில் நிலுசவயிலுள்ள சதாசகசயயும், சைலுத்த டவண்டியுள்ள சதாசகசயயும், அத்சதாசக மற்றபடி நிலுசவயாகிவிடக்கூடிய டததிக்கு முன்னால் சைலுத்த டவண்டிய சதாசக எசதயும் பிரகடனம் சைய்ய உரிசமயுள்ளவராகுவது அல்லது கடன் வாங்கியவர்கள் சகாடுத்துள்ள உத்திரவாதம் அல்லது ஈட்டுறுதி அல்லது அடமானம் அல்லது அவர்கள் சைய்து சகாண்டுள்ள துசை ஒப்பந்தத்திற்கு, அது நிலுசவயிலிருக்கும் டபாது அல்லது அது குறித்துக் டகட்கும் டபாது மதிப்பளிக்காமல் டபாகுதல்;